விரலை நீட்டுங்கள்!

விரலை நீட்டுங்கள்!

கோயிலுக்கு போனா நாம எல்லாரும் " கடவுளே எல்லாரையும் காப்பாத்துப்பா" அப்படின்னு தான் கும்பிடுவோம்.
ஆனா தேர்தல் முடியிறவரை " கடவுளே எல்லாரையும் வோட்டு போட வைப்பா" அப்படின்னுதான் கும்பிடனும்,


வோட்டு போடறது எப்படின்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்.புதுசா நான் ஒன்னும் சொல்லி தர வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். வோட்டு போட்டதுக்கு அடையாளமாய் கைக்கு மை வைப்பாங்க ...

அன்றைக்கு யார் பார்த்தாலும் வோட்டு போட்டாச்சா ॥ வோட்டு போட்டாச்சா ॥ ன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் விசாரிச்சுக்குவாங்க ॥

அப்பெல்லாம் விரலை நீட்டி அதிலிருக்குற மையை காண்பித்து ( வோட்டு போட்டதற்கு அடையாளமாய் )போட்டாச்சு என்று சொல்வோம்।


Elections-in-India-A-woma-006(நியாயமா பார்த்தா நெத்தில நாமம் வச்சு விட்டிருக்கணும் ஆன கைல மையை வைக்கிறாங்க....)


இப்ப மேட்டருக்கு வருவோம் ....

யாருக்கு வேண்டுமானாலும் வோட்டு போடலாம் ஆனா இந்த காங்கிரஸ் க்கு மட்டும் வோட்டு போட கூடாது।

ஏன்னா எல்லாரும் வோட்டு போட்டாதான் (காங்கிரசை தவிர்த்து) ......காங்கிரஸ் க்கு தமிழன்னா யாருன்னு ஒரு "காட்டு" காட்ட முடியும்।

அதை எப்படி காட்டறதுன்னு புரியாதவங்க கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ।


kid-middle-finger

w middle-finger-imageஅதனால மக்களே ....காங்கிரசை எதிர்த்து தேர்தல்ல வோட்டு போடறதுக்கு ஆட்காட்டி விரலை நீட்டனும் ..மை வைக்க ...வோட்டு போட்டதுக்கு அப்புறம் காங்கிரஸ் க்கு நடு விரலை நீட்டனும்...ஆப்பு வைக்க ॥இப்ப புரியுதா ...நான் ஏன் இந்த இடுகைக்கு "விரலை நீட்டுங்கள்" அப்படின்னு தலைப்பு வச்சேன்னு!
எனக்கு தெரியும் நீங்க கண்டிப்பா நீட்டுவீங்கன்னு!(!?) ....காங்கிரசுக்கு வோட்டு போடறதுதான் தப்பு !
ஆனா இந்த இடுகைக்கு போடலாம் தப்பில்லை....:)

Read more...

Screw the Congress...Save the People...

ஸ்குரு த காங்கிரஸ்!


வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் க்கு சரியான பாடம் புகட்டியே ஆக வேண்டும்

தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்தவர்களுக்கு மிகப்பெரிய ஆப்பு வைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்।

ஆப்பு வைப்பது என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக Screwing என்று அழைப்பர்।

அதனால மக்களே நாம் அனைவரும் சேர்ந்து அல்லக் "கை"காங்கிரஸ் க்கும் கபட நாடக க. நிதியின் தில்லாலங்கடி முட்டாப்பய கழக த்துக்கும் வோட்டை அளிக்காமல் Screw பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன்।

Screwing பண்ண ஆசைப்படுபவர்கள் கீழுள்ள சாம்பிள்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.Picture 001

Picture 002


நாம் கொடுக்கும் டேக்ஸ் பணத்தை எடுத்து நம் இன மக்களை அளிப்பதற்கு பயன்படுத்தும் இந்த கருமாந்திர காங்கிரஸ் மறுபடியும் ஆட்சிக்கு வராமல் இருக்க வேண்டுமென்பதே என் அவா।

அதற்கு துணை போகும் கூட்டணியில் உள்ள அணைத்து காவாலி நிதிகளும் தோற்க வேண்டுமென்பதே என் எண்ணம்.ஸ்குரூ த காங்கிரஸ் ... சேவ் த பீப்புள்॥

Read more...

நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் ...கேக்க மாட்டேன்கிறாங்க!
எதோ நீங்க சொல்றீங்களேன்னு ஒத்துக்கிறேன் ஆனா ரொம்ப சிம்பிள் ஆ இருக்கணும். எனக்கு இந்த ஆடம்பரம் எல்லாம் சுத்தம்மா பிடிக்காது...ஆமா ...இப்போவே சொல்லிட்டேன்.


உங்களோட திறமை எங்களோட கம்பெனி க்கு தேவை அதனால நீங்க ஜாயின் பண்ற முதல் நாளை கொண்டாடியே ஆகனும்னு வெறித்தனமா என்னோட பாஸ் அடம் பிடிச்சப்ப நான் பெருந்தன்மையா சொன்னதுதான் மேலுள்ள பத்தி!நல்ல வேலை...கை நிறைய ॥இல்ல பேங்க் அக்கௌன்ட் நிறையற அளவு சம்பளம் ...யார்தான் வேணான்னு சொல்லுவாங்க ..அதான் உடனே ஒத்துக்கிட்டேன் என்னோட புது வேலைக்கு ।


என்னோட புது கம்பெனில வேல செய்யறவங்க எல்லாம் என்னோட முதல் நாள் அன்னிக்கு என்னா வரவேற்பு கொடுத்தாங்க தெரியுமா ...நீங்களே பாருங்க ...வேலையில சேர்ந்தாலும் சேர்ந்தேன்... அதுக்குன்னு இப்படியா॥வரவேற்கிறது ।என்னமோ போங்க ....கலக்கிட்டாங்க ...


Disclaimer :- நண்பர் ஒருவர் ஈமயிலில் இந்த படங்களை அனுப்பி இருந்தார்। பார்த்தவுடன் தோன்றிய கற்பனையே நீங்கள் படித்து.


பிடித்த பொன்மொழிகள் : செய்யும் தொழிலே தெய்வம்

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே

Read more...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!


அனைத்து வளங்களும் பெற்று நிறைவாய் வாழ உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Read more...

சத்யம் டெக்-மகிந்திராவிற்கே!!


பல பெரிய கம்பெனி-களெல்லாம் போட்டி போட்டு அவவ்கவங்க bid சப்மிட் பண்ணனதுல டெக் மகிந்திராவின் bid தேர்வு செய்யப்பட்டுள்ளது।

1757 கோடி ரூபாய்கள் மூலமாக 31 % பங்குகள் வாங்கப்போறாங்கலாம்!

இன்றைய ரெடிப்மெயில்-இல் படித்த செய்தி
இங்கயும் எவனும் ஊழல் பண்ணாம இருந்தா சரி !!


Read more...

ஓ போடு ! .ஒட்டு போடு ..49-ஓ வை பார்த்து போடு ...!!

எலெக்சன் வருது ...அரசியல்வாதிகள் எல்லாம் பெட்டியை மாத்துவதிலும் தொகுதியை ஒதுக்குவதிலும் ...சின்ன பசங்க மிட்டாய்-பலப்பம் மாதிரி பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு .....ஜனநாயகத்தின் மூச்சை நிறுத்துவதிலேயே இருக்காங்க .... :(போன எலெக்சன்ல இந்த பக்கம் இருக்கிறான் இந்த எலெக்சன்ல அந்த பக்கம் இருக்கான்...அப்போ போன எலெக்சன்ல கொடுத்த வாக்குறுதி எல்லாம் நிறைவேத்தரானுந்களோ இல்லையோ அதுக்கு அப்படியே ஆப்போசிட்டா புதுசா வாகுறுதியை அள்ளி வீசரானுங்கஇந்த மாதிரியான அரசியல் வாதிகள் உங்க தொகுதியில நிற்க போகிறாரா.??..வேற எந்த வேட்பாளரையுமே உங்களுக்கு பிடிக்க வில்லையா ???....அதனால வோட்டை போட போறதில்லையா....!!!தயவு செய்து கொஞ்சம் நிற்க ..............

அங்கதான் நம்ம 49-O வந்து நிக்கிறான் !! :)
The Conduct of Elections Rules, 1961, 49-ஓ வின் பிரிவு இப்படி சொல்கிறது"ஒரு தகுதியுள்ள இந்திய குடிமகன் தான் தன் வோட்டை போட விருப்பமில்லை என்கிற விடயத்தை அரசாங்கத்திற்கு தெரிவிக்கலாம்"।வோட்டு போட்டு உங்க கடைமையை நிறைவேத்திய மாதிரியும் ஆச்சு உங்க வோட்டை மற்றவர்கள் போடுவதை தவிர்த்த மாதிரியும் ஆச்சு! முக்கியமா ...திருட்டு அயோக்கியவாதியை சாரி ... அரசியல்வாதியை வீட்டுக்கு அனுப்பிய மாதிரியும் ஆச்சு !அது சரி ॥இதை எப்படி போடுவது ?


நீங்க வோட்டு போடும் வேளை உங்கள் பெயரை பதிவு செய்யும்பொழுது " நான் 49-ஓ வை உபயோகிக்க விரும்புகிறேன் " என்று போலிங் ஆபிசரிடம் கூறவும்


அவர் உங்களை மேலும் கீழும் பார்க்க நேரிடலாம் ..அதை தவிர்த்து மறுபடியும் " நான் 49-ஓ வை உபயோகிக்க விரும்புகிறேன் " ,,"அதற்கான பாரம் ஐ தரவும்" என்று கேட்கவும் (49-0 Form)


அந்த பாரத்தில் உங்கள் கையொப்பம் இட்டு நீங்கள் உங்கள் வோட்டுரிமையை நிலை நாட்டி உங்களின் மன ஓட்டத்தை அரசாங்கத்திற்கு தெரிவிக்கலாம்சிம்பிள் அவ்வளவுதான்***************************************

Steps for doing this:
1. While registering the name by the time of voting, convey the booth officials that “I want to go for 49′O”.
2. Register your signature in the 49′O form available there.
3। Done.

************************************


முக்கியமான செய்தி :
49-ஓ வோட்டுகள் லீடிங் வேட்பாளரை விட அதிகமாக இருப்பின் ரி போலிங் நடத்தப்படும் ....இதுல காமெடி என்னவென்றால் அந்த தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் மறுபடியும் ரி-போலிங்-இல் வர முடியாது ॥


மோசமான வேட்பாளரை வீட்டுக்கு அனுப்ப இதைவிட சிறந்த ஜனநாயகமான வேறு வழி புலப்படவில்லை :)பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கவலையே வேண்டாம் நாமெல்லாம் சேர்ந்தே மணி ( முடிஞ்சா பாடையே॥ ) கட்டுவோம்।ஒரு பூனைக்கு மட்டுமல்ல அந்த தொகுதியில் போட்டியிட்ட அனைத்து திருட்டு பூனைகளுக்கும்தான்!உங்க வோட்டு ரகசியத்தை இதில் மெய்ண்டைன் பண்ண முடியாதது இதில் உள்ள முக்கிய குறை ।இதற்கு எலேக்ட்ரானிக் வோட்டு இயந்தரத்தில் "49-0 Option" இல்லாததே காரணம்

அடுத்த தேர்தலிலாவது வோட்டு இயந்தரத்தில் 49-0 வரவேண்டுமென்று போராடுவோம் !


வாழ்க தமிழ் மக்கள்!! வாழ்க ஜனநாயகம் !!

49-ஓ - ஜெய் ஹோ!........

Read more...

ஆன்-லைன் இல் -டாட்டா நானோ கார் வாங்க விரும்புவர்களுக்கு!


ஸ்கூல் மற்றும் காலேஜ் சேருவதற்கு அப்ப்ளிகேசன் வாங்கத்தான் நாமெல்லாம் அலைந்திருப்போம். இப்ப நானோ கார் வாங்குறதுக்கும் அப்ப்ளிகேசன் வாங்க வேண்டி இருக்கிறது.
அதற்கான நேரம் இல்லாதவர்கள் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணி ஆன்லைன் -னிலே உங்களுக்கான காரினை பதிவு செய்து கொள்ளுங்கள்.
http://tatanano.inservices.tatamotors.com/tatamotors/


வரும் இருப்பதைந்தாம் தேதி வரை நீங்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்.
அளவுக்கதிகமானோர் பதிவு செய்திருந்தால் அதுக்கப்புறம் குலுக்கல் முறையில் அதிர்ஷ்ட சாலிகள் தேர்ந்தெடுக்கபடுவர்.
கார் ஓட்ட தெரிந்தவர்கள் குறிப்பாக டாட்டா நானோ மேல் ஆசை வைத்திருப்பவர்கள் கால விரயம் தவிர்த்து இணையம் மூலம் நீங்களும் பதிவர் ஆகலாம்.
அப்புறம் குலுக்கலில் ( அந்த குலுக்கல் இல்லை பாஸ்!) வெற்றி பெற வாழ்த்துக்கள்

Read more...

image

bar_1

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP