tag:blogger.com,1999:blog-1425675787531832488.post1938654828368237517..comments2023-09-01T16:21:53.867+05:30Comments on யூர்கன் க்ருகியர்: ர ..ரா .. ரூப்பியாயூர்கன் க்ருகியர்http://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1425675787531832488.post-75576712094124836942010-07-20T19:46:56.638+05:302010-07-20T19:46:56.638+05:30வருகைக்கு நன்றி
நெருப்பு கூறியது... (கழகங்கள்...வருகைக்கு நன்றி

நெருப்பு கூறியது... (கழகங்கள் இல்லை கிரகங்கள் )

கக்கு - மாணிக்கம் (மொக்கை போடறதுதான் கை வந்த கலை )

பட்டாபட்டி.. கூறியது... (இருந்தாலும் இருக்கும் தலைவரே )

Jey கூறியது... (ஜெ ..ரஞ்சிதா பற்றி எதையும் விவாதிப்பது இல்லை என முடிவெடுத்து நெடு நாளாயிற்று ..அடுத்த வீடியோ வெளி வரும்வரை :) )

அஹமது இர்ஷாத் கூறியது... (தேங்க்ஸ் போர் தி கமெண்ட் )யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425675787531832488.post-56958638854842406282010-07-20T17:06:37.618+05:302010-07-20T17:06:37.618+05:30நோ கமெண்ட்ஸ்நோ கமெண்ட்ஸ்அஹமது இர்ஷாத்http://bluehillstree.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425675787531832488.post-14658144738643139542010-07-17T17:05:10.666+05:302010-07-17T17:05:10.666+05:30ஹிந்தி ”ரா” டிஷைன் பன்ன பங்காளியும் சரி, தமிழ் ”ர...ஹிந்தி ”ரா” டிஷைன் பன்ன பங்காளியும் சரி, தமிழ் ”ரா” டிஷைன் பன்னுன நீங்களும் சரி, நம்ம ரஞ்சி அம்மனியை மனசுல வச்சி, டிஷைன் பன்னிட்டு, வேரக்காரணம் சொல்ரீங்களோனு சின்ன டவுட்டு...
(சும்ம ஃபுளொவுல வந்திருச்சி, கோவப்பட்டுராத தல..)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425675787531832488.post-80361686232776822622010-07-17T14:46:01.778+05:302010-07-17T14:46:01.778+05:30ர--அப்படீனா.... ஒருவேளை ராஜீவ்..இல்ல..ராகுல்..
சே...ர--அப்படீனா.... ஒருவேளை ராஜீவ்..இல்ல..ராகுல்..

சே..சே... இருக்காது.. சோனியா அகர்வால..சே..சே... சோனியா அன்னை..அப்படி எல்லாம் பண்ணாது...

ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425675787531832488.post-88525659617320499682010-07-16T22:39:31.589+05:302010-07-16T22:39:31.589+05:30You too மாப்ள? அதில் ஆங்கில எழுத்தான ரூபாய்க்கு Ru...You too மாப்ள? அதில் ஆங்கில எழுத்தான ரூபாய்க்கு Rupee என்ற வார்த்தையின் முதல் எழுத்து R என்ற அடையாளமும் உள்ளதை அந்த பிள்ளை உதய குமார் விளக்கியுள்ளதை படிக்கவில்லையா?
தமிழ் எழுத்தை அடையாளமாக வைக்க டெல்லியில் இருபவர்கள் எல்லாம் கேணைகளா என்ன?
தமிழ் எழுத்துதான் அடையாளமாக் வேண்டும் என்றால் .........தமிழ் நாடு தனி நாடாக இருந்தால் தான் முடியும்.
................No........சான்சே இல்லை. .......பெரியவருக்கு K வேண்டும். அந்த அம்மா ...அதெல்லாம் முடியாது J தான் வைக்கவேண்டும் என்று ஆடும்,.

தேவையா இதெல்லாம்..??????.

அதுசரி. இப்போதான் கும்ப கர்ண தூக்கம் கலைந்ததா. இந்த மகா மொக்கைக்கு 7 மாதம் இடைவெளி வேறு.!.....பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425675787531832488.post-7651887927616465002010-07-16T22:15:29.891+05:302010-07-16T22:15:29.891+05:30இந்தி திணிப்பை எதிர்த்து கழகங்கள் கலகம் பண்ணட்டும்...இந்தி திணிப்பை எதிர்த்து கழகங்கள் கலகம் பண்ணட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425675787531832488.post-35041358200528694352010-07-16T21:59:44.056+05:302010-07-16T21:59:44.056+05:30//தம்பி ரொம்ப துள்ளாதே, //
அறிவுரைக்கு நன்றி சார...//தம்பி ரொம்ப துள்ளாதே, //

அறிவுரைக்கு நன்றி சார்யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425675787531832488.post-33200672302315437032010-07-16T21:46:33.332+05:302010-07-16T21:46:33.332+05:30தமிழனே தமிழனுக்கு எதிரி. இவன் தமிழனாக இருந்து ஒரு ...தமிழனே தமிழனுக்கு எதிரி. இவன் தமிழனாக இருந்து ஒரு ஹிந்தி எழுத்தை சின்னமாக வைத்தான். இதனால் இனி எல்லோரும் கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும். இந்த துரோக செயலை வன்மையாக கண்டிக்கிறேன்மானமுள்ளவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425675787531832488.post-30751596892950314552010-07-16T21:44:14.065+05:302010-07-16T21:44:14.065+05:30தம்பி ரொம்ப துள்ளாதே, தமிழின தலைவர் கருணாநிதிக்கு ...தம்பி ரொம்ப துள்ளாதே, தமிழின தலைவர் கருணாநிதிக்கு தன்னைவிட ஒரு தமிழன் பிரபல்யம் ஆனா பிடிக்காது. உன்னை தூக்கி உல்ல போட்டு விடுவார். அடக்கி வாசி.Anonymousnoreply@blogger.com