ஐ சி சி ட்வென்டி ட்வென்டி - ஸ்ரீ லங்காவை உதாசீனப்படுத்துங்கள் !

ஐ சி சி ட்வென்டி ட்வென்டி போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று கொண்டிருப்பது உங்க எல்லாத்துக்கும் தெரியும்.

(அதான் தெரியுமேன்றவங்களுக்கு.. ... ஸ்டார்டிங் எல்லாம் தெரிஞ்ச மேட்டர வச்சுதான் ஆரம்பிக்கனும்னு நான் சொல்லிக்கொள்கிறேன் )


ஐ பி எல் லை பார்த்து பார்த்து மக்கள் களைப்படைந்து போனதால் ஐ சி சி ட்வென்டி ட்வென்டி ஆரம்பம் ஸ்லொவ்வா இருந்தாலும் போக போக பரபரப்பாகும்னு நினைக்கிறேன் .


ஐ சி சி ட்டி டொண்டில ரெண்டு விஷயம் ஆச்சர்யமா இருந்தது.

ஒண்ணு மேட்ச் எல்லாம் இங்கிலாந்தில் நடந்தாலும் கிரவுண்டு சென்டர் ல இருந்து எல்லா சைடுலயும் பெரும்பாலான விளம்பரங்கள் இந்தியாவிற்காகவே இருந்தது

ரெண்டு, சியர் கேள்ஸ் எல்லாரும் இழுத்து மூடிகிட்டு ஆட்டம் போட்டாங்க! :)

too bad!


இப்போ மேட்டரு என்னானா நம்ம எல்லாரும் ஸ்ரீ லங்கா ஆடற மேட்சு எதையும் பார்க்ககூடாதுன்றதுதான்.வக்காளி அவனுங்க பைனலே ஆடனாலும் சரி..!



என்ன பொறுத்தவரை நம் முதல் எதிரி சிங்கள லங்கா அடுத்துதான் பாக்கிஸ்தான்.



ஐ சி சி ட்வென்டி ட்வென்டி மேட்ச் அட்டவணையை பார்க்கணும்னா இங்க கிளிக் பண்ணி தெரிஞ்சிக்குங்க



Match 8: Australia v Sri Lanka at Trent Bridge, Nottingham
Jun 8 16:30 GMT.
Match 11: Sri Lanka v West Indies at Trent Bridge, Nottingham
Jun 10 12:30 GMT




மேற்கண்ட நாட்களில் நம்ம பரம எதிரி ஆயிட்ட சிங்களலங்காவின் போட்டிகள் உள்ளது..தயவு செய்து கூடுமானவரை சீட் லங்காவின் ஆட்டங்களை பார்ப்பதை தவிர்க்குமாறு வேண்டி கொள்கிறேன்.


என்ன மக்களே ..இது கூட முடியலன்னா ...எப்படி ?? போங்.கங்.கங்.க!!!



குறிப்பு 1 : ஐ சி சி ல மட்டும் இல்ல மத்த எல்லா விசயங்களிலும் சீட் (Cheat) லங்காவை ஒரு பொருட்டாகவே மதிக்க கூடாது ... சிங்களவனை சொல்லி சொல்லி அடிக்கிற நாள் வராமலா போய்விடும் .....



குறிப்பு 2 : ஐ சி சி ல மட்டுமில்ல சிங்களலங்கா ஐ சி யூ ல இருந்தாலும் கண்டுக்கப்படாது சொல்லிப்பிட்டேன் ஆமா.. !

Read more...

ஜெனரல் நாலேட்ஜ் கொஞ்சமாவது இருக்கா ? -படம் பார்த்து ஆள கண்டுபுடி!



வாழ்க்கையில் ஏதாவதொரு சமயத்தில் "ஜெனரல் நாலேட்ஜ் கொஞ்சமாவது இருக்கா ? " அப்படின்ற கேள்வியை நாம் எல்லாரும் பேஸ் பண்ணியிருப்போம்.
அப்போல்லாம் கோபம் வருமே தவிர நம்மகிட்ட உண்மையிலேயே எந்தளவு ஜெனரல் நாலேட்ஜ்" இருக்குன்னு சோதித்து பார்ப்பதில்லை.

அப்படி சோதித்து பார்க்க ஒரு சான்ஸ்!


நீங்க எவ்வளவு பெரிய அறிவாளி என்பதை நிருபிக்க அல்லது தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு!

கீழே உள்ள படத்தை பெரிதாக்க கிளிக் பண்ணுங்க அதுக்கப்புறம் அந்த படத்தில் உள்ள பிரபலங்கள் யார் யாரெல்லாம் இருக்காங்கன்றதை கண்டுபிடிங்க.

எந்த அளவு அதிகமா (அதிக எண்ணிக்கை நபர்கள் ) கண்டு பிடிக்கிறீர்களோ அந்தளவு உங்கள் ஜெனெரல் நாலேசு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.










மொத்தம் நூறோ, நூத்தி பன்னிரெண்டோ பிரபலங்கள் இந்த பெயின்டிங்கில் இருக்காங்களாம் அதுல குறைந்தபட்சம் நாப்பது பேர கண்டுபிடிசீட்டீங்கன்னா நீங்க ஓரளவுக்காவது அறிவாளியாம்!

குறிப்பு 1: இந்த "படம் பார்த்து ஆள கண்டுபுடி" விளையாட்டை வைத்து மட்டும் ஒருத்தர் அறிவாளியா இல்லையான்னு எடை போடக்கூடாது.

ஏன்னா நான் மொத்தம் பத்து பேர மட்டுமே கண்டுபிடித்தேன்.....

குறிப்பு 2: விடை தெரிஞ்சிக்குனும்மின்னா இங்க போய் பார்த்துக்கங்க

குறிப்பு 3: இந்த படத்தை உங்க கம்ப்யூட்டர்-ல சேவ் பண்ணிட்டு பெரிது படுத்தி பார்க்கலாம்


குறிப்பு 4: நானெல்லாம் பிறவியிலேயே அறிவாளின்றவங்க எல்லோரும் என்னோட சேர்ந்து இந்த இடுகைக்கு ஒட்டு போடுங்க பாக்கலாம் !!




Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP