Screw the Congress...Save the People...
>> புதன், 22 ஏப்ரல், 2009 –
अवोइड कांग्रेस
ஸ்குரு த காங்கிரஸ்!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் க்கு சரியான பாடம் புகட்டியே ஆக வேண்டும்
தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்தவர்களுக்கு மிகப்பெரிய ஆப்பு வைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்।
ஆப்பு வைப்பது என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக Screwing என்று அழைப்பர்।
அதனால மக்களே நாம் அனைவரும் சேர்ந்து அல்லக் "கை"காங்கிரஸ் க்கும் கபட நாடக க. நிதியின் தில்லாலங்கடி முட்டாப்பய கழக த்துக்கும் வோட்டை அளிக்காமல் Screw பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன்।
Screwing பண்ண ஆசைப்படுபவர்கள் கீழுள்ள சாம்பிள்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
நாம் கொடுக்கும் டேக்ஸ் பணத்தை எடுத்து நம் இன மக்களை அளிப்பதற்கு பயன்படுத்தும் இந்த கருமாந்திர காங்கிரஸ் மறுபடியும் ஆட்சிக்கு வராமல் இருக்க வேண்டுமென்பதே என் அவா।
அதற்கு துணை போகும் கூட்டணியில் உள்ள அணைத்து காவாலி நிதிகளும் தோற்க வேண்டுமென்பதே என் எண்ணம்.
ஸ்குரூ த காங்கிரஸ் ... சேவ் த பீப்புள்॥
Read more...