Politicians recorded speech லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Politicians recorded speech லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கிளிப்பேச்சு கேட்க வா .....


1.மக்கள் பீதி அடைய வேண்டாம்.நிலைமை கட்டுக்குள் உள்ளது.

2.ஏற்கனவே உளவு துறை இதைப்பற்றிய தகவல்களை மாநில அரசுக்கு தெரியபடுத்தியது.

3.நம் உளவுத்துறை வலுவான நிலையில் உள்ளது.

4.விசாரணை முழு வீச்சில் நடை பெற்று கொண்டிருக்கிறது

5.நாட்டின் எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளோம்

6.பாகிஸ்தானுக்கு இதுவே கடைசி எச்சரிக்கை. இனி மேலும் இந்த மாதிரி தீவிரவாத செயல்களுக்கு துணை போகுமாயின் அமைதி பேச்சு வார்த்தை ரத்து செய்து தக்க பதிலடி கொடுப்போம்

7.இறந்தவர் களின் அடையாளம் காணும் பணி நடை பெற்று கொண்டிருக்கிறது

8.இறந்தவர் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும்



9. நாளை பிரதமர் தலைமையில் அவசர குழு கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது



10. இது சம்மந்தமாக பத்து பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகிறோம்





அப்பாவி மக்கள் சாகும் பொழுதெல்லாம் இதே வசனங்களை கிளிப்பிள்ளை மாதிரி சொல்றதுக்குதான் உங்களை எல்லாம் வோட்டு போட்டு தேர்ந்தேடுத்தாங்களா .... அல்லக்கைகளா ???

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP