மலேசிய தமிழ் மாணவர்களின் கவனத்திற்கு..

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.



ரெண்டாயிரம் வருடத்திற்கு முன்னாடியே நம்ம தலைவர் திருவள்ளுவர் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி சொல்லி இருக்காரு.

உலகில் உள்ள எந்த இனத்தவருக்கும் இந்த மாதிரி அட்வைஸ் கிடைத்திருக்காது அதுவும் ரெண்டாயிரம் வருடத்திற்கு முன்னால் இருந்து .
எது எப்படியோ .... கீழே இருக்கும் மேட்டரை பார்த்து படிச்சிட்டு வழக்கம் போல மற்றவர்களுக்கும் சொல்லுங்க.









பொன் மாலை பொழுது  – (9 மார்ச், 2010 அன்று 1:57 PM)  

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனைய உயர்வு.
------------- குறள்
ஐயோ என் மாப்ஸ் தலய சுத்தி ஒளி வட்டம் வந்துகினுகீதே !!

மாப்ள ...யாரு மலேஷ்யாவுல கீறாங்க செல்லம் ?
கொஞ்ச நாளாவே காத்து மலேஷியா பக்கத்திலிருந்து வீசிகினுகீது!!?

முனைவ்வ்வர் பட்டாபட்டி....  – (9 மார்ச், 2010 அன்று 2:28 PM)  

எனக்கும் அதே டவுட் மாணிக்கம் சார்....
அய்யா, யாரோ வலையில விழுந்திட்டாரா?..

யூர்கன் க்ருகியர்  – (10 மார்ச், 2010 அன்று 12:13 PM)  

//கக்கு - மாணிக்கம் கூறியது...
பட்டாபட்டி.. கூறியது...
வானம்பாடிகள் கூறியது... //

வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி நண்பர்களே !

சசிகுமார்  – (10 மார்ச், 2010 அன்று 4:30 PM)  

மலேசிய மாணவர்கள் நிச்சயம் கலந்து கொண்டு பயனடையுங்கள் நல்ல பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

யூர்கன் க்ருகியர்  – (10 மார்ச், 2010 அன்று 5:14 PM)  

//சசிகுமார் கூறியது... //
கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சசிகுமார்

மங்குனி அமைச்சர்  – (11 மார்ச், 2010 அன்று 12:46 PM)  

"யூர்கன் க்ருகியர் "அப்படின்னா என்னா தல எனக்கு பாரசீக லாங்குவேஜ் எல்லாம் தெரியாது

யூர்கன் க்ருகியர்  – (11 மார்ச், 2010 அன்று 4:41 PM)  

//மங்குனி அமைச்சர் கூறியது...
"யூர்கன் க்ருகியர் "அப்படின்னா என்னா தல எனக்கு பாரசீக லாங்குவேஜ் எல்லாம் தெரியாது
//

ha ha ... யூர்கன் க்ருகியர் என்பது ஜெர்மானிய பெயர். என் குருவின் பெயர்... :)
வருகைக்கு நன்றி நண்பரே ..

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP