இனிமே எவனாவது ???

ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம் என்று பழக்கடைக்கு போனானாம் ஒருத்தன்.
கடைக்காரன், வாழைப்பழத்தை ஆப்பிள் என்று ஏமாற்றி அவனிடம் விற்று விட்டான்.
பிறகு வாழைப்பழத்தை பற்றி அறியவந்ததும் கடைக்காரனிடம் சென்று சண்டையிட்டானாம்.
ஊரெல்லாம் இவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று சொல்லிவைத்தான்.

இரண்டாவது முறை ஆப்பிள் சாப்பிட வேண்டி இன்னொரு கடைக்காரனிடம் சென்று கேட்டதும். அவன் பப்பாளி பழத்தை ஆப்பிள் என்று விற்று விட்டான். பப்பாளி பற்றி அறிய வந்ததும் முன்னொரு நாள் போட்ட அதே சண்டையை போட்டு இந்த கடைக்காரனையும் ஏமாற்றுக்காரன் என்று சொல்லி வைத்தான்.

இன்னமும் அவனுக்கு ஆப்பிள் பற்றிய கனவு நிறைவேறாத ஆசையாகவே இருந்தது. திரும்பவும் மூன்றாவது கடைக்காரனிடம் ஆப்பிள் வாங்க சென்றபோது இம்முறை கொய்யா காயை வாங்கி எமாந்தானாம்.

இங்கு ஏமாற்றிய கடைக்காரர்கள் முட்டாள்களா அல்ல, மூன்று முறை ஏமாந்தவன் முட்டாளா ..
சந்தேகத்திற்கு இடமில்லாமல் அதிக முறை ஏமாந்தவனே முட்டாள்..


இப்பொழுது நடந்த கூத்தை பார்த்தால் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் .
நான் வேறு யாரையும் சொல்லல "சாமி! சாமின்னு சொல்லிக்கிட்டு ஆசாமிகிட்ட ஏமாந்த ஜனத்தை சொல்றேன் ..

எத்தன முறைதான் அல்லது எத்தனை முறைகளில்தான் ஏமாறுவீர்கள் மாக்களே ?

இனிமே எவனாவது நித்திக்கு தண்டனை வாங்கி தரனும் ரஞ்சிக்கு கு&&&& வாங்கி தரனும் என்று குதித்தீர்களேயானால் உங்களுக்கு வயித்தெரிச்சல் என்று அர்த்தம்

பின்ன என்ன சார் ? 32 வயசுலேயே ரெண்டாயிரம் கோடி சம்பாதிக்கும் திறமை யாருக்கு இருக்கு?


இங்கு நித்தியை குற்றம் சொல்லும் அனைவருக்கும் அடுத்த மாசம் சம்பளம் இல்லனா எல்லாரும் பீசு பிடிங்கின ட்ரான்ஸ்பார்மர்கள். நித்திக்கு இருக்கும் சொத்துக்கு அவன் ஆயுள் முழுதும் ஜாமீன்லேயே இருக்கலாம்.

நித்தி என்ன கொலை செஞ்சானா ?
கொலை செஞ்சவனுக்கு ஆயுதம் கொடுத்தானா ?
தமிழ் மக்களுக்கு துரோகம் பண்ணானா ?
எனக்கு ஒட்டு போடு காசு தரேன்னு வாலண்டியரா வந்தானா ?

நீங்களா போயிட்டு ஏமாந்து வந்துட்டு ஏமாத்திட்டான் ..ஏமாத்திட்டான் ன்னு கூக்குரல் இடுவது இந்த இடுகையின் முதல் பத்தியில் ஏமாந்தவன் கதை போல தானே ??

இப்ப சொல்லுங்க தண்டனை யாருக்கு ??

இதையும் மீறி இந்து மதத்தை அவமதிச்சுட்டான்ன்னு குய்யோ முறையோன்னு ஆர்பாட்டம் பண்றவங்க
ந்கோய்யால ..... உங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு கேள்வி ..


அளவுக்கு அதிகமான இந்து மத மக்கள் சாகும்பொழுது எவ ம&&& புடிங்கிட்டு இருந்தீங்க ?


குறிப்பு : நித்திய வச்சு காமடியா எழுதலாம் ஆனா காரசாரமா எழுத கூடாது..


Have Fun; It's not a Sin !


- சுவாமி நித்தி


பொன் மாலை பொழுது  – (12 மார்ச், 2010 அன்று PM 6:07)  

மாப்ள, ஜமாசுட்ட .

// நீங்களா போயிட்டு ஏமாந்து வந்துட்டு ஏமாத்திட்டான் ..ஏமாத்திட்டான் ன்னு கூக்குரல் இடுவது இந்த இடுகையின் முதல் பத்தியில் ஏமாந்தவன் கதை போல தானே ??//

//அளவுக்கு அதிகமான இந்து மத மக்கள் சாகும்பொழுது எவ ம&&& புடிங்கிட்டு இருந்தீங்க ? //

நல்ல செருப்படி !!

உண்மையில் நித்தி நம்ம அரசியல் வாதிகள், அதிகாரிகள், மற்ற பிற சாமியார்கள், சங்கராச்சாரிகளை விட பரம யோகியன்.

murali –   – (12 மார்ச், 2010 அன்று PM 6:30)  

வேலையில்லா மக்களுக்கு , பணம்..
அனுபவிக்க, டாஸ்மார்க்
தங்குவதற்கு , சமத்துவபுரம்
சமைக்க, 1 ரூபாய் அரிசி..
பார்க்க, இலவச டீ.வீ
இதில் களிக்க , கிளிப்பிங்ஸ்

ஒண்ணே ஒண்ணு மிஸ்ஸிங்க்..
முரசொலியில கடைசிப் பக்கத்தில, "காண்டம்" ஒட்டி அனுப்பினா போதும் தலைவா..

நாங்க பொழச்சுக்குவோம்..

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 6:40)  

//
கக்கு - மாணிக்கம் கூறியது...

உண்மையில் நித்தி நம்ம அரசியல் வாதிகள், அதிகாரிகள், மற்ற பிற சாமியார்கள், சங்கராச்சாரிகளை விட பரம யோகியன்.//

மச்சி ,,

ஒரே வரியில் சொன்னாலும் ஓஹோன்னு சொல்லிட்டீங்க :)

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 6:42)  

//Alagar கூறியது...
poda mairrerrru..........
//

அழகரு,,நீதாயா மொத மொதல்ல என்னை திட்டி இருக்க ..
அப்படியே மயின்டைன் பண்ணுங்க
ஆதரவுக்கு நன்றி

தமிழ் உதயம்  – (12 மார்ச், 2010 அன்று PM 6:43)  

சரியாத்தான் சொல்லி இருக்கீங்க... இவங்க நல்லா ஏமாந்து போறதுக்கு, பாவம் நித்தி என்ன பண்ணுவாரு.

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 6:43)  

//murali கூறியது... //

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே

Muthu Kumar N  – (12 மார்ச், 2010 அன்று PM 6:44)  

//நீங்களா போயிட்டு ஏமாந்து வந்துட்டு ஏமாத்திட்டான் ..ஏமாத்திட்டான் ன்னு கூக்குரல் இடுவது//

சரியாகச் சொன்னீர்கள் அருமையான பதிவு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 6:45)  

தமிழ் உதயம்
12 மார்ச், 2010 6:43 pm

சரியாத்தான் சொல்லி இருக்கீங்க... இவங்க நல்லா ஏமாந்து போறதுக்கு, பாவம் நித்தி என்ன பண்ணுவாரு. //


ஆமாங்க சார் .. உண்மைய சொன்ன திட்டுறாங்க சார் :)

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 6:47)  

// ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது//


சார் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்

MUTHU  – (12 மார்ச், 2010 அன்று PM 7:02)  

எச்சசூமி நான் சரியான இடத்துக்கு தான் வந்திருக்கேனா? நீங்க ஒரு காமெடி பீசுனு நினைச்சேன் இவ்வளவு டெர்ரர் ஆ இருபிங்கனு நினைக்கவில்லை

MUTHU  – (12 மார்ச், 2010 அன்று PM 7:04)  

Alagar கூறியது...

poda mairrerrru..........////


யார் சார் இது சொல்லுங்க,
இப்போவே நம்ம ப.மு.க மகளிர் அணியைவிட்டு கவினிக்க சொல்லிடுவோம்

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 7:06)  

//
Muthu கூறியது...
எச்சசூமி நான் சரியான இடத்துக்கு தான் வந்திருக்கேனா? நீங்க ஒரு காமெடி பீசுனு நினைச்சேன் இவ்வளவு டெர்ரர் ஆ இருபிங்கனு நினைக்கவில்லை /

ஆஹா...
வாங்க தல !!
அணைக்கிற கைதான் அடிக்கும் !!

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 7:07)  

//யார் சார் இது சொல்லுங்க,
இப்போவே நம்ம ப.மு.க மகளிர் அணியைவிட்டு கவினிக்க சொல்லிடுவோம்//

ஆதரவுக்கு நன்றி தல
இவ்வளவு பெரிய தண்டனை எல்லாம் வேண்டாம் சார்
நான் ப மு க காரன் என்பது தெரியாம சொல்லிட்டாரு சார்

Alagar –   – (12 மார்ச், 2010 அன்று PM 7:12)  

Alagar

Hey na madurai karran pa ...

summma appade sellama appadee sonnen ... any way sorry ya ...

MUTHU  – (12 மார்ச், 2010 அன்று PM 7:12)  

யூர்கன் க்ருகியர் கூறியது...

ஆதரவுக்கு நன்றி தல
இவ்வளவு பெரிய தண்டனை எல்லாம் வேண்டாம் சார்
நான் ப மு க காரன் என்பது தெரியாம சொல்லிட்டாரு சார்


என்ன இருந்தாலும் பெரிய மனுஷன், மனுஷன் தான்னு நிருபிச்சுட்டிங்க,யோவ் பட்டு சிக்கிரம் தம்பிக்கு பதவி உயர்வு கொடுத்துடு,அப்படியே எனக்கும் .

Alagar –   – (12 மார்ச், 2010 அன்று PM 7:14)  

//யார் சார் இது சொல்லுங்க,
இப்போவே நம்ம ப.மு.க மகளிர் அணியைவிட்டு கவினிக்க சொல்லிடுவோம்//

ஆதரவுக்கு நன்றி தல
இவ்வளவு பெரிய தண்டனை எல்லாம் வேண்டாம் சார்
நான் ப மு க காரன் என்பது தெரியாம சொல்லிட்டாரு சார்'


hey nannum ப மு க காரன் tha pa ...

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 7:15)  

//என்ன இருந்தாலும் பெரிய மனுஷன், மனுஷன் தான்னு நிருபிச்சுட்டிங்க,யோவ் பட்டு சிக்கிரம் தம்பிக்கு பதவி உயர்வு கொடுத்துடு,அப்படியே எனக்கும் . //


என்ன இருந்தாலும் தல போல வருமா சாரி முத்து போல வருமா ??
U rock in ur comments on Patta's blog..

MUTHU  – (12 மார்ச், 2010 அன்று PM 7:16)  

murali கூறியது...

வேலையில்லா மக்களுக்கு , பணம்..
அனுபவிக்க, டாஸ்மார்க்
தங்குவதற்கு , சமத்துவபுரம்
சமைக்க, 1 ரூபாய் அரிசி..
பார்க்க, இலவச டீ.வீ
இதில் களிக்க , கிளிப்பிங்ஸ்

ஒண்ணே ஒண்ணு மிஸ்ஸிங்க்..
முரசொலியில கடைசிப் பக்கத்தில, "காண்டம்" ஒட்டி அனுப்பினா போதும் தலைவா..

நாங்க பொழச்சுக்குவோம்..::::::::::::


என்ன இருந்தாலும் நம்ம ஆளுங்க பிசினஸ் மயிண்டே தனிப்பா! நித்தி யூஸ் பண்ணி மிச்ச மீதி இருக்கு வேண்டுமா தல

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 7:16)  

//Alagar கூறியது...

Alagar

Hey na madurai karran pa ...

summma appade sellama appadee sonnen ... any way sorry ya ...//

அழகரு சார்.. ரொம்ப பீல் பண்ணிட்டேன் சார்

Thx dude !

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 7:18)  

//hey nannum ப மு க காரன் tha pa ...//

அய்யா ச்சே ஹையா .. நம்ம தோஸ்த் !!

MUTHU  – (12 மார்ச், 2010 அன்று PM 7:21)  

Alagar கூறியது...

Alagar

Hey na madurai karran pa ...

summma appade sellama appadee sonnen ... any way sorry ya ...


அப்போ வசதியா போச்சு,யாருப்பா அங்கே நம்ம அண்ணன் அவதார நாயகன் ,அஞ்சா நெஞ்சன்னுக்கு போனை போட்டு ஒரு ஆடு வெட்டனுமுன்னு சொல்லு,

MUTHU  – (12 மார்ச், 2010 அன்று PM 7:23)  

Alagar கூறியது...

hey nannum ப மு க காரன் tha pa ...


இதை முதலில் சொல்ல தொலைய வேண்டியதுதானே,சரி வந்ததும் வந்துட்ட வா
தீ குளிச்சு விளையாடலாம்

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 7:34)  

//இதை முதலில் சொல்ல தொலைய வேண்டியதுதானே,சரி வந்ததும் வந்துட்ட வா
தீ குளிச்சு விளையாடலாம் //

அக்மார்க் முத்துவின் வசனம் !!

பட்டாவின் blog கிற்கு வந்துட்டமோன்னு மைல்டா ஒரு டவுட்டு

Alagar –   – (12 மார்ச், 2010 அன்று PM 7:42)  

முத்து நீ ... இப்ப சாரு சாருனு ஒருத்தன் இருக்கான் .... அவனனோட நீ தீ குளிச்சு விளையாடலாம் ...

ரோஸ்விக்  – (12 மார்ச், 2010 அன்று PM 7:43)  

யூர்கன்... வாசிச்ச பாரு இந்த கதையில ஆர்கன்... சூப்பரப்பு...

அழகர் அண்ணே... ப.மு.க பேட்ஜு மாட்டிகிட்டு தான் அந்த மாதிரி வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணனும். இல்லையின பசங்க கோவப்பட்டு போட்டு தள்ளிடுவாங்க... உஷாரு...

யூர்கன் க்ருகியர்  – (12 மார்ச், 2010 அன்று PM 7:52)  

//ரோஸ்விக் 12 மார்ச், 2010 7:43 pm
யூர்கன்... வாசிச்ச பாரு இந்த கதையில ஆர்கன்... சூப்பரப்பு...
//

பாராட்டுக்கு நன்றி ரோஸு நண்பா ..

முனைவ்வ்வர் பட்டாபட்டி....  – (12 மார்ச், 2010 அன்று PM 8:28)  

யூர்கன்..

டண்டணக்க..டண்டணக்க..
அடிங்க.. அடிங்க..
சூப்பரு அப்பு..

பிரச்சனைனா.. எப்படி சரிபண்ணலாமுனு யோசனை பண்ணாமா,
சாமி பார்த்துக்குவாருனு போன....

அப்புறம் நிசமாவே...ஆசாமி பார்த்துக்குவாரு..

இனியாவது, கடவுள் அப்படினு சொல்றவனுக கிட்ட இருந்து விலகி...
திருந்தப்பாருங்க மக்கா..

vasu balaji  – (12 மார்ச், 2010 அன்று PM 9:40)  

எத்தன பட்டாலும் திருந்த மாட்டாங்க. சீசனல் வியாபாரம். இந்துத்வா சைட் பிசினஸ்.சரியான கிழி கிழிச்சிங்க யூர்கன்.

பொன் மாலை பொழுது  – (12 மார்ச், 2010 அன்று PM 11:09)  

அயோ மாப்ள யூர்கன், எனக்கு மெர்சலாகீது தொர,
அழகரு, முத்து,அழகரு,முத்து, முத்து. முத்து, முத்து, (சும்மா இரு ஒன்னையும் சொல்லுறேன்பா ) யூர்கன் க்ருகியர் , முத்து, அழகரு, யூர்கன் க்ருகியர் , முத்து, அழகரு, முத்து, யூர்கன்,ரோஸ்விக்,அழகரு......
ஐயோ சாமி.......ஆத்தாடி ...................ப ..ப... பட்டாபி. ..........................
மாப்ள, ஆளவுடு, நா இனிமே உன் ப்ளாக்கு பக்கமா தல கூட வெச்சு படுக்க மாட்டேன் பா...

சிங்கங்களின் முன்னே சுண்டெலியா ??

முனைவ்வ்வர் பட்டாபட்டி....  – (13 மார்ச், 2010 அன்று AM 3:56)  

@கக்கு - மாணிக்கம்
அயோ மாப்ள யூர்கன், எனக்கு மெர்சலாகீது தொர,
அழகரு, முத்து,அழகரு,முத்து, முத்து. முத்து, முத்து, (சும்மா இரு ஒன்னையும் சொல்லுறேன்பா ) யூர்கன் க்ருகியர் , முத்து, அழகரு, யூர்கன் க்ருகியர் , முத்து, அழகரு, முத்து, யூர்கன்,ரோஸ்விக்,அழகரு......
ஐயோ சாமி.......ஆத்தாடி ...................ப ..ப... பட்டாபி. ..........................
மாப்ள, ஆளவுடு, நா இனிமே உன் ப்ளாக்கு பக்கமா தல கூட வெச்சு படுக்க மாட்டேன் பா...
சிங்கங்களின் முன்னே சுண்டெலியா ??
..
//

ஒரு மணி நேரத்தில், வீசீங்கை குணமாக்க
சுண்டெலியை சிங்கமாக்க ,
குண்டலினியை எழுப்பி.. உங்களை குபேரனாக்கா..
இதோ வந்து விட்டார்...
சாகா வரன் பெற்ற..
சரித்திர நாயகன்,
இந்து மக்களின் மகான்..
சுவா(னா)மி நித்தியனாந்தா...

பாருங்கள்.. பயன் பெறுங்கள்..
இன்று முதல் உங்கள் ஊரில்............

அத்திவெட்டி ஜோதிபாரதி  – (13 மார்ச், 2010 அன்று AM 9:16)  

இன்னும் நல்லா நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேளுங்க!

அப்பதான் புரியும்!

பதிவு, நோக்கம் நன்று!

யூர்கன் க்ருகியர்  – (14 மார்ச், 2010 அன்று AM 10:06)  

//பட்டாபட்டி..

டண்டணக்க..டண்டணக்க..
அடிங்க.. அடிங்க.. //

தலைவன் எவ்வழியோ அவ்வழியே தொண்டனும் !!
வருகைக்கு மற்றும் பாராட்டுக்கு நன்றி தலைவரே

யூர்கன் க்ருகியர்  – (14 மார்ச், 2010 அன்று AM 10:07)  

//வானம்பாடிகள் //
கருத்திற்கு நன்றி சார்

//கக்கு - மாணிக்கம்//
அல்லாரும் நம்ம தோஸ்து ங்கதான் மச்சி

//அத்திவெட்டி ஜோதிபாரதி //
கருத்திற்கு நன்றி சார்

MUTHU  – (14 மார்ச், 2010 அன்று PM 3:52)  

@கக்கு - மாணிக்கம்
அயோ மாப்ள யூர்கன், எனக்கு மெர்சலாகீது தொர,
அழகரு, முத்து,அழகரு,முத்து, முத்து. முத்து, முத்து, (சும்மா இரு ஒன்னையும் சொல்லுறேன்பா ) யூர்கன் க்ருகியர் , முத்து, அழகரு, யூர்கன் க்ருகியர் , முத்து, அழகரு, முத்து, யூர்கன்,ரோஸ்விக்,அழகரு......
ஐயோ சாமி.......ஆத்தாடி ...................ப ..ப... பட்டாபி. ..........................
மாப்ள, ஆளவுடு, நா இனிமே உன் ப்ளாக்கு பக்கமா தல கூட வெச்சு படுக்க மாட்டேன் பா...
சிங்கங்களின் முன்னே சுண்டெலியா ??


என்ன தல நீங்களே இப்படி சொன்னால் எப்படி,யோவ் பட்டு வா நம்ம அண்ணன் ப்ளாக் பக்கம் ஒதிங்கிட்டு வருவோம்

MUTHU  – (14 மார்ச், 2010 அன்று PM 3:55)  

Alagar கூறியது...

முத்து நீ ... இப்ப சாரு சாருனு ஒருத்தன் இருக்கான் .... அவனனோட நீ தீ குளிச்சு விளையாடலாம் ...



அதுக்கு நான் ஒரு கருங்குரங்கை புடிச்சு பல்லு தேய்த்து விடலாம்

டக்கால்டி  – (15 மார்ச், 2010 அன்று PM 12:45)  

ரெண்டு கேள்விங்க...
ப.மு.க என்றால் என்ன?
உண்மையாலுமே இது சீரியசான பதிவு தானா?

யூர்கன் க்ருகியர்  – (15 மார்ச், 2010 அன்று PM 1:56)  

//
டக்கால்டி
15 மார்ச், 2010 12:45 pm

ரெண்டு கேள்விங்க...
ப.மு.க என்றால் என்ன?
உண்மையாலுமே இது சீரியசான பதிவு தானா? //

வருகைக்கும் கேள்விகளுக்கும் நன்றி நண்பரே
ப.மு.க என்றால் என்ன? - பட்டாபட்டி முன்னேற்ற கழகம் !

உண்மையாலுமே இது சீரியசான பதிவு தானா? - நூறு சதவீதம் சீரியஸ் ஆன பதிவுதான்

மங்குனி அமைச்சர்  – (17 மார்ச், 2010 அன்று PM 1:01)  

சமுதாய கோபம் , அழகா பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க , ஆனா இந்த மடபய மக்க அடுத்த பஸ்சுக்கு காத்துகிட்டு இருக்கும்

சசிகுமார்  – (18 மார்ச், 2010 அன்று AM 10:45)  

தல என்ன ஒரு மேட்ர அசால்டா சொல்லிட்டியே, ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பார்கள் நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்

யூர்கன் க்ருகியர்  – (18 மார்ச், 2010 அன்று PM 1:51)  

//மங்குனி அமைச்சர் கூறியது...
சமுதாய கோபம் , அழகா பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க , ஆனா இந்த மடபய மக்க அடுத்த பஸ்சுக்கு காத்துகிட்டு இருக்கும்
//

அமைச்சரே ,, மக்களை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் !!

யூர்கன் க்ருகியர்  – (18 மார்ச், 2010 அன்று PM 1:51)  

//சசிகுமார் கூறியது...
தல என்ன ஒரு மேட்ர அசால்டா சொல்லிட்டியே, ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பார்கள் நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்
//

ஊக்கத்திற்கு நன்றி சசிகுமார்.

Veliyoorkaran  – (21 மார்ச், 2010 அன்று PM 10:26)  

மாப்பி நித்தி மேல ஏன்டா உனக்கு இம்புட்டு காண்டு..விட்டுட்டு போய்ட்டாறேன்னா...??

மங்குனி அமைச்சர்  – (23 மார்ச், 2010 அன்று AM 10:14)  

எங்க,, ஏரியாவுக்குள்ள ஆளவே காணோம் ?

துரை.வேலுமணி  – (29 மார்ச், 2010 அன்று AM 12:22)  

"எத்தன முறைதான் அல்லது எத்தனை முறைகளில்தான் ஏமாறுவீர்கள் மாக்களே?" என்ன பொருத்தமான வார்த்தைகள். 32 வயதுக்குள் 2000 கோடிகள். கொஞ்சம் யோசிக்க வைக்கிற விசியம் தான். tata க்களும், ambani களும். lakshmi மிட்டல் களும் 32 இந்த வயதில் தான் ஓரளவுக்குக்கு தொழிலில் முன்னேறி இருக்க வாய்ப்பு. ஆனால் நம்ம ஆளு உண்மையுலுமே, great. நம்ம நித்தி மிக திறமையான ஆளுதான். அவரை விமர்சிக்க வேண்டாம். இந்த தொழில் அதிபர்கள் மாதிரி முட்டாள் கூ ...... இருக்கிறவரைக்கும் இப்படிதான். "தொழில் அதிபர்கள்" அப்படின்னு ஏன் சொல்ல்லுகிறேன் என்றால், எங்கள் கோவையில், பத்மபூஷன் பட்டம் வாங்கின ஒரு முட்டாள் மருத்துவர் ஒருவர் , நம்ம நித்திய, அவர் வீட்டுக்கு அழைக்க சுமார் 65 லட்சங்கள் செலவழித்திருக்கிறார். இந்த முட்ட மருத்துவ பைய்யனோட பரம்பரை சொத்து முதல், இப்ப சம்பாரித்த சொத்து வரை இவர்கள் சம்பாரித்த சொத்து சுமார் 1000 கோடி இருக்கும். நம்ம ஆளு எந்த பின்புலமும் இல்லமே, அடிச்சாம்பாரு 32 வயசுல 2000 கோடி. நா எல்லாம் waste. 44 வயசாச்சு, இன்னும் 1 லட்சத்தை கண்ணுல பாக்கலே.

துரை.வேலுமணி  – (29 மார்ச், 2010 அன்று AM 12:25)  

வாழ்த்துக்கள் , தோழரே, என்ன உங்க பெயர் காரணம் தான் விளங்கவில்லை. கோவையில் உள்ள என் நட்பு வட்டம் எல்லாம் ஒரு முறை உங்கள் பெயர் காரணம் பற்றி கலந்து உரையடியருக்கிறோம்.

பித்தனின் வாக்கு  – (30 மார்ச், 2010 அன்று AM 7:12)  

நல்ல பதிவு, உண்மைக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏமாறுவர்களை என்ன செய்வது?. நீங்கள் கூறிய கதை ரொம்ப நல்லா இருக்கு. நானும் அந்தக் கதையில் வருவபனைப் போன்றே நண்பர்கள் என்று நம்பி ஏமாறுவது உண்டு. இது தொடர்கதை.
மிக்க நன்றி.

யூர்கன் க்ருகியர்  – (31 மார்ச், 2010 அன்று PM 3:41)  

// வேலு //

வேலு சார் ,

தங்களின் கருத்து அருமை :-)
நன்றி சார் ..

யூர்கன் க்ருகியர்  – (31 மார்ச், 2010 அன்று PM 3:42)  

//பித்தனின் வாக்கு //
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்

அப்பாவி –   – (3 ஏப்ரல், 2010 அன்று PM 9:06)  

////வேலையில்லா மக்களுக்கு , பணம்..
அனுபவிக்க, டாஸ்மார்க்
தங்குவதற்கு , சமத்துவபுரம்
சமைக்க, 1 ரூபாய் அரிசி..
பார்க்க, இலவச டீ.வீ
இதில் களிக்க , கிளிப்பிங்ஸ்

ஒண்ணே ஒண்ணு மிஸ்ஸிங்க்..
முரசொலியில கடைசிப் பக்கத்தில, "காண்டம்" ஒட்டி அனுப்பினா போதும் தலைவா..

நாங்க பொழச்சுக்குவோம்..//////
இது பட்டாப்பட்டி ப்ளாக்ல எழுதனது... முன்னல்லாம் பதிவாத்தான் காப்பி பேஸ்ட் பண்ணாங்க.... இப்போ பின்னுட்டதிக்குமா??

Aba  – (4 ஏப்ரல், 2010 அன்று PM 2:32)  

பின்னிட்டடா என் ராசா..... ஆனா மொதல்ல வாழப்பழம் வாங்கினவணனுங்க இப்போ பகவான்கிட்ட பப்பாளி வாங்கி, கடைசியா சாயிகிட்ட ஓடுதுங்க.....

இவனுங்கள திருத்த முடியாதுடா ராசா....

Priya  – (6 ஏப்ரல், 2010 அன்று PM 6:16)  

//Have Fun; It's not a Sin !// .....mm Nice!!!

பெயரில்லா –   – (18 ஆகஸ்ட், 2010 அன்று PM 4:02)  

Genial fill someone in on and this post helped me alot in my college assignement. Thank you on your information.

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP