மலேசிய தமிழர்களின் கவனத்திற்கு..

விவரங்கள் அறிய படத்தை பெரிதாக்கி பார்க்கவும்.

மற்றவர்களுக்கும் அறிய தாருங்கள் .
வறியவர்க்கு மிகவும் உதவியாய் இருக்கும்.


யாருக்கு தெரியும்.. உங்கள் மூலமாக கூட எதாவது ஒரு ஏழைக்கு உதவி கிடைக்கலாம்ஆயிரம் ரூபா வைத்திருப்பவருக்கு பத்து ரூபா சாதாரணமா இருக்கலாம் ,, காசே இல்லாதவனுக்கு பத்து ரூபா கூட அசாதாரணம் ( அனுபவத்தில் உணர்ந்தது). ஏதோ எனக்கு தெரிந்த கருத்து சொன்னேன்.


பகிர்வதும் இன்பம்தானே !!

வேலன்.  – (5 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 2:14)  

பத்து ரூபாயா...ஒரு ரூபாயின் அருமையையே உணர்ந்தவன் நான்..வாழ்க வளமுடன்,வேலன்.

கக்கு - மாணிக்கம்  – (5 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 2:36)  

மாப்ள நீ எப்போவுருந்து இப்டி ஆனா ?
ரொம்ப ரொம்ப நல்ல புள்ள ஆயிட்ட !!
வளர்க உன் சேவை.

யூர்கன் க்ருகியர்  – (5 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 2:38)  

//பத்து ரூபாயா...ஒரு ரூபாயின் அருமையையே உணர்ந்தவன் நான்..வாழ்க வளமுடன்,வேலன்//

நீங்களே சொல்லி இருக்கீங்க சார்.

நான் கூட "நாலணா" கம்மியா இருந்ததுன்னு டீ குடிக்காம திரும்பி வந்துட்டேன் சார். (வேலை தேடிட்டு இருக்கும் போது)

யூர்கன் க்ருகியர்  – (5 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 2:40)  

//மாப்ள நீ எப்போவுருந்து இப்டி ஆனா ?
ரொம்ப ரொம்ப நல்ல புள்ள ஆயிட்ட !!
வளர்க உன் சேவை.//

மச்சி,

ஏதோ உங்கள மாதிரி ஆளுங்க கூட சேர்ந்ததினால் கொஞ்சமாவது நல்ல புள்ளையாய் இருக்கேன்னு நினைக்கிறேன் !!

பட்டாபட்டி..  – (5 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:18)  

பதிவுக்கு நன்றி..
எனது மலேசிய நண்பர்களுக்கு சொல்கிறேன்..

பட்டாபட்டி..  – (5 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:22)  

நான் இங்கிருந்து .. நம் நாட்டு ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்யப் பார்க்கிறேன்..
நீங்கள் .. அங்கிருந்து.. இந்த நாட்டு மக்களுக்கு ... பயனுள்ள தகவலை அளிக்கிறீர்கள்..
இதுதான் பன்னாட்டு சிந்தனையோ...?

(எனிவே... என்னுடைய பல மலேசிய நண்பர்களுக்கு , இதைபற்றி தெரியவில்லை..
உங்கள் பதிவுக்கும் பகிற்வுக்கும் நன்றி யூரிகன் சார்)

ரோஸ்விக்  – (5 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:30)  

வாழ்த்துகள் உங்களின் உதவும் மனப்பான்மைக்கு... நன்றிகள் இதன் பகிர்விற்கு.

நானும் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். :-)

யூர்கன் க்ருகியர்  – (5 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:39)  

வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி பட்டாபட்டி சார்...

யூர்கன் க்ருகியர்  – (5 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:40)  

வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி ரோஸ்விக் சார்...
உங்க இடுகைகள் எல்லாம் மிக நன்று,,,

Veliyoorkaran  – (5 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:18)  

@@@@ஆயிரம் ரூபா வைத்திருப்பவருக்கு பத்து ரூபா சாதாரணமா இருக்கலாம் ,, காசே இல்லாதவனுக்கு பத்து ரூபா கூட அசாதாரணம்....////

மச்சான் வா...தண்ணியடிக்க போலாம்..நான் ரொம்ப பீல் ஆய்ட்டேன்..!!!

யூர்கன் க்ருகியர்  – (6 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 9:33)  

//மச்சான் வா...தண்ணியடிக்க போலாம்..நான் ரொம்ப பீல் ஆய்ட்டேன்..!!!//

மச்சி... அதற்கென்ன... பீலிங்க்னு வந்தாவே உடனே டீலிங் பண்ணிடனும்.

யூர்கன் க்ருகியர்  – (10 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:14)  

//தியாவின் பேனா கூறியது...
நல்லாருக்கு..
//

வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி நண்பரே

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP