முட்டாள்கள் மூன்று விதம் ....

முட்டாள்


ஒண்ணு முடியும்னு சொல்லணும் இல்லனா முடியாதுன்னு சொல்லணும்... அத விட்டுட்டு முதல்ல ம்ஹும் ன்னுட்டு அப்புறும் "ம்ம்" ன்றதெல்லாம் சரிபட்டு வராது... தெரிஞ்சே பண்ணிட்டு இப்போ கதறி அழுதா ...எந்த ஊர் நியாயமாடா டேய் ...இப்ப பாரு தினத்தந்திலேயே வந்திரிச்சி... இன்னிக்கு பூரா டீ கடையில உன்ன பத்தித்தான் பேசுவாங்க..... முத்தத்திற்காக கதறி அழ போறியா இல்ல பேமஸ் ஆனதிற்காக சந்தோசப்பட போறியா ??
ஆனா ஒண்ணுங்க ..முத்தம் கொடுத்ததிற்காக ஒரு நடிகை கதறி அழுதாள் என்ற செய்தியை என்னால் கற்பனை கூட பண்ண முடியல... Dinathanthi is great!


படு முட்டாள்


நிதேஷ் குமார் நிவாரண நிதி அஞ்சு கோடி ரூபாயை வேண்டாம் என்று சொல்லிட்டாராம்.
ஏய்யா யோவ் ...தெரியாமதான் கேட்கிறேன் குஜராத் கவர்மெண்டு உனக்கு என்ன பர்சனல் லோனா தந்தான் ? சாதரணமா வேண்டாம்னு சொல்ல... மக்களுக்காக மக்கள் கொடுத்த பணம் .... ஐந்து கோடி ரூபாயில் எத்தனையோ மக்கள் பயன் அடைந்து இருப்பார்கள் .. உங்க கட்சிகளுக்குள் பிரச்சினை இருந்தால் மக்கள் என்னையா பண்ணுவாங்க... பீகார்ல என்ன பாலும் தேனுமா ஓடுது... நிவாரணம் வேண்டாம் என்று சொல்ல ? மூன்று வேலை கஞ்சிக்கு வழியில்லாத மக்கள் அதிகம் இருக்கும் பின் தங்கிய மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட பணத்தை வேணாம்னு சொல்லிட்டான் படுபாவி ..

இங்கு ஒரு விடயம் தெள்ள தெளிவாக புரிகிறது ... மக்களை மாநில வாரியாக பிரிச்சி பிரிச்சே மக்களை பட்டினி போட்டுட்டு அரசியல்வாதிகள் ஜாலியா இருக்கானுக..


அடி முட்டாள்

ஜெய்லானி  – (20 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 2:15)  

மூனாவது படம் செம ஜோர்...இவனுங்களை என்னனு சொல்றது முட்டாளுன்னு சொன்னா உண்மையான முட்டாளுக்கு கோபம் வரும்

நாடோடி  – (20 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 2:24)  

"கூமுட்டை" என்று சொல்லுவாங்க‌ளே... இதுல‌ யாரை த‌ல‌ சொல்ல‌லாம்..

பட்டாபட்டி..  – (20 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 8:48)  

ஏண்ணே..கேக்க ஊட்டியாச்சு..அப்புறமா..பல்லு..கிள்ளு விளக்கிவிடுவானுக?

MUTHU  – (20 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 9:52)  

ஒரு நடிகை கதறி அழுதாள் என்ற செய்தியை என்னால் கற்பனை கூட பண்ண முடியல...//////


இதுவும் ஒரு வித பப்ளிசிட்டி,மானகெட்ட குபேங்க

MUTHU  – (20 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 9:53)  

பட்டாபட்டி.. கூறியது...

ஏண்ணே..கேக்க ஊட்டியாச்சு..அப்புறமா..பல்லு..கிள்ளு விளக்கிவிடுவானுக?/////

விட்டா போஸ்டர்ருக்கே பட்டாப்பட்டி போட்டு விட சொல்லுவ போலிருக்கே

MUTHU  – (20 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 9:55)  

ஜெய்லானி கூறியது...

மூனாவது படம் செம ஜோர்...இவனுங்களை என்னனு சொல்றது முட்டாளுன்னு சொன்னா உண்மையான முட்டாளுக்கு கோபம் வரும்/////////

இப்போ என்ன பண்ணலாம் கூபேன்னு சொல்லலாமா

தமிழ் உதயம்  – (21 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:25)  

மூன்றாவது வெகு அற்புதம். படு கேவலம்.

யூர்கன் க்ருகியர்  – (22 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:25)  

//ஜெய்லானி கூறியது...

மூனாவது படம் செம ஜோர்...இவனுங்களை என்னனு சொல்றது முட்டாளுன்னு சொன்னா உண்மையான முட்டாளுக்கு கோபம் வரும்///

நண்பா... ஒரு முட்டாள் இன்னொரு முட்டாளுக்கு ஊட்டலாம்/// தவறில்லை ....

யூர்கன் க்ருகியர்  – (22 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:26)  

//"கூமுட்டை" என்று சொல்லுவாங்க‌ளே... இதுல‌ யாரை த‌ல‌ சொல்ல‌லாம்..//

கண்ணாடி போட்டுட்டு இருப்பவரை

யூர்கன் க்ருகியர்  – (22 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:26)  

// Chitra கூறியது...
And the winner is..........

The Third one!
//

ஆல் டைம் winner !

யூர்கன் க்ருகியர்  – (22 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:28)  

// பட்டாபட்டி.. கூறியது...

ஏண்ணே..கேக்க ஊட்டியாச்சு..அப்புறமா..பல்லு..கிள்ளு விளக்கிவிடுவானுக?

//

அதாச்சும் பரவால .... விட்டா கழுவியே விடுவானுங்க

யூர்கன் க்ருகியர்  – (22 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:29)  

//தமிழ் உதயம் கூறியது...
மூன்றாவது வெகு அற்புதம். படு கேவலம்.
//

இன்னும் என்னன்னா கேவலம் நடக்க போகுதோ ???

கக்கு - மாணிக்கம்  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 12:58)  

ஐயோ ..மாப்ள.... நாதான் லேட்டா.... நீயி மறுபடியும் எழுத ஆரம்பிச்ட்டன்னு ஒரு வரி
சொல்லக்கூடாதா செல்லம்?

சரி சரி நல்லாத்தான் வருந்து.

கீப்பு இட்டு அப்பு.

பாதிலேயே உட்டுபுட்டு ஓடிபூடாத கண்ணு!

யூர்கன் க்ருகியர்  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 2:14)  

//ஐயோ ..மாப்ள.... நாதான் லேட்டா.... நீயி மறுபடியும் எழுத ஆரம்பிச்ட்டன்னு ஒரு வரி
சொல்லக்கூடாதா செல்லம்?

சரி சரி நல்லாத்தான் வருந்து.

கீப்பு இட்டு அப்பு.

பாதிலேயே உட்டுபுட்டு ஓடிபூடாத கண்ணு!//


மச்சி... நான் எழுதறதே கொடுமையா இருக்கு ... எந்த தைரியத்தில் மத்தவங்க கிட்ட சொல்றது ?
பதிவு எழுதலாம்னு முடிவு பண்ணிட்டா பாத்து நிமிடத்திலேயே போஸ்ட் பண்ணிறனும் அதான் என் கொள்கை :)

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP