பழிக்குப்பழி !!

அதாங்க .... தமிழ்நாட்டு அதி மேதாவி , இளிச்ச வாய் தளபதி , உண்ணா விரத மேடையில் பிரியாணி பொட்டலம் வீசிய கர்ணன் , சந்துல காங்கிரஸ் உடன் சிந்து பாட துடித்த கூட்டு களவாணி, அரசியலில் வருவதற்காகவே பஞ்சு டயலாக் பேசி நடிக்கும் தமிழ்நாட்டு சேம்ஸ் பாண்டு.. சமீபத்தில் நடித்து தொலைத்த "சுறா" படத்தை பற்றிய விமர்சனத்தை படித்ததும் காண்டாகி போய்டேன்.


விஜய் படத்துல நடிச்சு தமிழ் மக்களை பழி வாங்குன மாதிரி, நாமும் ஒரு படத்த எடுத்து விஜயை பழி வாங்கிற வேண்டியதுதான் என விஜயை வச்சே எடுத்த படம். (Plz turn on the speakers!)

பட்டாபட்டி..  – (1 மே, 2010 ’அன்று’ முற்பகல் 7:39)  

படம் சூப்பர் அப்பு.. ஆஸ்காருக்கு அனிப்பலாம்.. ஹா..ஹா

கக்கு - மாணிக்கம்  – (1 மே, 2010 ’அன்று’ முற்பகல் 8:32)  

மாப்ஸ், ஐடியா பிரமாதம் . பேசாம சென்சார் சர்டிபிகேட் வாங்கிட்டு வெளியிடலாம்.
தளபதி"ரசிகனுங்கோ " குண்டீள தீ வசிக்கின மேரீ கீது போ...

தமிழ் உதயம்  – (1 மே, 2010 ’அன்று’ முற்பகல் 10:40)  

இதற்காக தானே ஆசைப்பட்டாய் இளைய தளபதியே.

யூர்கன் க்ருகியரின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

யூர்கன் க்ருகியர்  – (1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 1:29)  

//
பட்டாபட்டி..
1 மே, 2010 7:39 am

படம் சூப்பர் அப்பு.. ஆஸ்காருக்கு அனிப்பலாம்.. ஹா..ஹா //

ஆஸ்கார்க்கு இந்த படத்தை அனுப்பரமோ இல்லையோ கண்டிப்பா விஜயை தமிழ் பட உலகில் இருந்து வெளிய அனுப்பிடுவோம் :)

யூர்கன் க்ருகியர்  – (1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 1:31)  

//கக்கு - மாணிக்கம் கூறியது...

மாப்ஸ், ஐடியா பிரமாதம் . பேசாம சென்சார் சர்டிபிகேட் வாங்கிட்டு வெளியிடலாம்.
தளபதி"ரசிகனுங்கோ " குண்டீள தீ வசிக்கின மேரீ கீது போ...

1 மே, 2010 8:32 அம//

ஹ ஹா ... இதுக்கப்புறமும் தளபதிக்கு ரசிகர்கள் என்று இருக்கிறார்களா என்ன?

யூர்கன் க்ருகியர்  – (1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 1:34)  

//தமிழ் உதயம் கூறியது...

இதற்காக தானே ஆசைப்பட்டாய் இளைய தளபதியே.

யூர்கன் க்ருகியரின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்//சார்.. தளபதி புதுசா முதலமைச்சர் ஆகணும்னு வேற ஆச படறாராமாம் ..

உங்க ஊக்கத்திற்கு மிக்க நன்றி சார்

யூர்கன் க்ருகியர்  – (1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 1:35)  

//வானம்பாடிகள் கூறியது...

ஏன் இந்தக் கொலைவெறி:))//

Tit for Tat சார்... :)

பெயரில்லா –   – (1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 1:58)  

செம ஹிட்டாகும் போல

யூர்கன் க்ருகியர்  – (1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 3:01)  

//pukalini கூறியது...
செம ஹிட்டாகும் போல
//

விஜயை வச்சி எப்படி படம் எடுத்தாலும் ஹிட் ஆகாது சார். :)

சவுக்கு  – (2 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 2:29)  

ஏன் உங்களுக்கு இப்படி ஒரு தற்கொலை எண்ணம் தோழர். வாழ வேண்டிய வயதல்லவா ?

யூர்கன் க்ருகியர்  – (2 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:00)  

//சவுக்கு கூறியது...
ஏன் உங்களுக்கு இப்படி ஒரு தற்கொலை எண்ணம் தோழர். வாழ வேண்டிய வயதல்லவா ?
//

சார்,, விஜய்மேனியாவினால் பாதிக்கப்பட்டால் இப்படியாகும் சார் :)

ஜெய்லானி  – (3 மே, 2010 ’அன்று’ முற்பகல் 1:46)  

விஜயின் மெயில் ஐடி கிடச்சா அனுப்புங்க.அப்பவாவது புரிஞ்சிப்பார்

யூர்கன் க்ருகியர்  – (3 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 2:06)  

//ஜெய்லானி கூறியது...
விஜயின் மெயில் ஐடி கிடச்சா அனுப்புங்க.அப்பவாவது புரிஞ்சிப்பார்
//

சரி நண்பா.. :)

ஜில்தண்ணி  – (4 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:53)  

அய்யய்யோ
அவர வேற என்ன பன்னலாம் தல

நம்மள கொஞ்சம் பாருங்க

www.jillthanni.blogspot.com

ஒரு விளம்பரம் தான்

யூர்கன் க்ருகியர்  – (5 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:46)  

//அய்யய்யோ
அவர வேற என்ன பன்னலாம் தல//


வேற என்னத்த பண்ணாலும் திருந்தமாட்டான் சார் :)

அஹமது இர்ஷாத்  – (5 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 1:26)  

இளைய தலைவலிக்கு என்னத்த சொல்றது . யார் சொல்லிக்குடுக்கிறா இதெல்லாம்..

இந்த மாதிரி படமெல்லாம் வேண்டாம் நேரா சாக்கடைக்கு(அரசியல்) வந்துருப்பா..

தமிழ்நாட்டு மக்கள் இதுக்கப்புறமும் "எதையும் தாங்கும் இதயம்ங்கிற" எண்ணத்த விட்டுட்டா சுறாவும் வராது புறாவும் வராது..

santhi –   – (5 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:15)  

பாலியல் விருப்பங்களும், தேர்வுகளும் அவரவர் சுதந்திரம். பளிச்சென்று சொல்கிறேன், என்னைப் பொறுத்தவரை குறியுடனான புணர்ச்சி என்பதை விட பாலுறுப்புகளை உரசுவதால் உண்டாகும் கிளர்ச்சியே உச்சத்தை தரும். பாலுறுப்புகளை வருடி,முததமிட்டு எழுச்சி ஏற்படுத்தச் செய்வதற்குரிய விரல்களோ, நாக்கோ ஆண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? பெண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? ஏன் என்னுடையதாகவே இருந்தால் தான் என்ன? எல்லாமே எனக்கு ஒன்றுதான்,விருப்பம் தான். ஆக இருபாலுமை என்பது என் தேர்வு,உரிமை

ILLUMINATI  – (9 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:30)  

yov, enya intha veri ?

evanaavathu sura padathukku palavanthama iluthuttu poittaana? :)

Muthu  – (9 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:09)  

அப்போ வருங்கால முதல்வர் இவர் இல்லையா

Muthu  – (9 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:13)  

ஜெய்லானி கூறியது...

விஜயின் மெயில் ஐடி கிடச்சா அனுப்புங்க.அப்பவாவது புரிஞ்சிப்பார்::::::::::


என்னாத்த புரிஞ்சிபார் எப்படி சங்கு ஊதுவது என்றா

பத்மஹரி (Padmahari)  – (13 மே, 2010 ’அன்று’ முற்பகல் 10:59)  

அய்யா வணக்கம்,
பதின்மவயது குறிப்புகள் அப்படீங்கிற ஒரு தொடர்பதிவுக்கு உங்கள அழைச்சிருக்கேன். கொஞ்சம் எழுதிடுங்களேன்! அப்படியே நம்ம பதிவு எப்படின்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாருக்கும்!!
பத்மஹரி (மேலிருப்பான்).
http://padmahari.wordpress.com

ஜெய்லானி  – (23 மே, 2010 ’அன்று’ முற்பகல் 2:43)  

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

பட்டாபட்டி..  – (3 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 12:51)  

காணவில்லை.. யூர்கன் க்ருகியர் என்பவரை காணவில்லை.. கண்டுபிடித்து தருவோருக்கு, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை எழுதிவைக்கப்படும்..


//


எங்க பாஸ் ..ஆளே காணோம்...

Jeyakumar  – (7 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:55)  

சன் டிவி-ல ட்ரைலரை 10 நிமிசத்துக்கு ஒரு வாட்டி போட்டு சித்திரவதை பண்ணுனாங்க.
அதுக்கு பழிக்கு பழி வாஙிட்டீங்க. நன்றி

கக்கு - மாணிக்கம்  – (13 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:24)  

மாப்ள ஏங்க போய்ட்ட ? ஆளை பல மாசமா காணோம்?

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP