மிஸ்டர் Don't Know ....
எத கேட்டாலும் தெரியல தெரியலன்னு சொன்னா விட்ருவமா?
உனக்கு என்னதான் தெரியும்ன்னு எங்களுக்கு தெரிஞ்சிக்க ஆசை...
அதான் மண்ணு மொக்க சிங்கு சி வி பார்த்தா ....அடங்கொன்னியா நீ இவ்வளவு படிச்சிருக்கியா ன்னு ஒரே ஆச்சரியம் .
Stood first in BA (Hons), Economics, Punjab University, Chandigarh
Stood first in MA (Economics), Punjab University, Chandigarh
Wright's Prize for distinguished performance at St John's College, Cambridge
Wrenbury scholar, University of Cambridge,
DPhil (Oxford), DLitt (Honoris Causa); PhD thesis on India's export competitiveness
என்னத்த படிச்சியோ போ !!
தெரியல தெரியலன்னு சொல்றதுக்கத்தான் இவ்வளவு படிச்சியா??
இப்படிதான் மாணவர்களை பற்றி ஒரு பாடல் நன்னூலில் படித்தது நினைவுக்கு வருகிறது.
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடை மா ணாக்கர்
மாணாக்கர்களில் மூவகை உண்டு என நன்னூல் குறிப்பிடுகிறது
தலை மாணாக்கர் :-
அன்னம் பாலையும் நீரையும் தனியே பிரித்து கொள்ளும் தன்மையுடையது.
அது போல் கல்விக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துகொண்டு மற்றவற்றை விட்டு தள்ளும் இயல்பு உடையவர் தலை மாணாக்கர் ஆவர்.
பசு மேயும் பொழுது விரைவாகவும் தேவயானவற்றையும் தன்னுள் எடுத்துக்கொண்டு, பின்பு அசை போடும்
அது போல தலை மாணாக்கர் ஆசிரியர் சொல்லியதை விரைவில் மனதில் கொண்டு பின்பு அதை பற்றி சிந்தித்து தெளிவு பெறுவார்கள்
அன்னம் பாலையும் நீரையும் தனியே பிரித்து கொள்ளும் தன்மையுடையது.
அது போல் கல்விக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துகொண்டு மற்றவற்றை விட்டு தள்ளும் இயல்பு உடையவர் தலை மாணாக்கர் ஆவர்.
பசு மேயும் பொழுது விரைவாகவும் தேவயானவற்றையும் தன்னுள் எடுத்துக்கொண்டு, பின்பு அசை போடும்
அது போல தலை மாணாக்கர் ஆசிரியர் சொல்லியதை விரைவில் மனதில் கொண்டு பின்பு அதை பற்றி சிந்தித்து தெளிவு பெறுவார்கள்
தலை மாணாக்கர்கள் அன்னத்தையும் பசுவையும் போன்றவர்கள்
இடை மாணாக்கர் :-
மண் : நிலம் ... உழவனின் முயற்சிகேற்பவே பலன் தரும் இயல்புடையது அது போல் தன முயற்சி சிறிதும் இன்றி ஆசிரியரின் முயற்சியால் மட்டுமே கற்கும் மாணாக்கர் இடை மாணாக்கர் ஆவர்
கிளி : சொன்னதையே திருப்பி சொல்லும். அது போல் ஆசிரியர் சொன்னதை மாறுமே தன்னுள் கொண்டு கற்பவன் மாணாக்கர் ஆவர்
இடை மாணாக்கர் நிலத்தையும் கிளியையும் போன்றவர்கள்
கடை மாணாக்கர் :-
இல்லிக்குடம் : பொத்தற்குடம் ... தன்னுள் கொண்ட நீரை மிக விரைவில் பொத்தற்குடம் வெளியேற்றிவிடும்.. அது போல கற்றவை அனைத்தையும் மிக விரைவில் மறந்து விடுவான்
ஆடு : பொதுவாக நுனிப்புல் மேயும். இக்கரையில் மேயும் பொது அக்கரை பச்சை” என நினைத்து இக்கரையும் அக்கரையுமாய் அலையும். இறுதியில் எக்கரையிலும் நிம்மதி இன்றி இருக்கும்
ஒரு ஆசிரியரிடம் பயிலாமல் பல ஆசிரியர்களை மாற்றி கொண்டே ஒழுங்காக பயிலாமல் வீணாய் போபவன்.
எருமை :- எருமை குட்டை போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் குடிக்கும் போது தெளிந்த நீரை குடிக்காமல் குட்டையை கலக்கி விட்டு அசுத்தமான நீரை குடிக்கும்.
அது போல பயிலும் மாணவன் ஆசிரியரிடம் தேவையற்ற கேள்விகளாலும், முடிந்த வரை வெறுப்பேற்றியும் தானும படிக்காமல் ஆசிரியரையும் குழப்புபவன் கடை மாணாக்கன்
நெய்யரி : பன்னாடை : பன்னாடை என்பது பனை மரத்தில் மர கீற்றில் இருக்கும் மெல்லிய துணி போன்ற வலைப்பின்னல் ஆனதாகும். இதை வைத்து வடிகட்டலாம். இது போல் வடிகட்டும் போது கசடுகளை தன்னகத்தே வைத்து கொண்டு சத்தானவற்றை விட்டு விடும் தன்மை இதற்குண்டு.
படிக்கும்போது தேவையானவற்றை விட்டுவிட்டு தேவையற்றவைகளை தன்னுள் வைப்பவன் (பன்னாடை ) கடை மாணாக்கன் ஆவான் .
பொத்தற்குடம்,ஆடு,எருமை பன்னாடை இவையாவும் கடை மாணவர்களுக்கான உவமைகள் ஆகும்
இதில் இருந்து என்ன தெரிகிறதென்றால் மண்ணு மொக்க சிங்கு கண்டிப்பா கடை மாணாக்கன் வகையில்தான் சேருவார்..
அதனால்
மண்ணு மொக்க சிங்கை
ஓட்டை சட்டி என்றும், எருமை என்றும், ஆடு(கருப்பு) என்றும், பன்னாடை என்றும் திட்டலாம் .. தப்பே இல்லை !!
காங்கிரஸ் காரனுங்களை (அள்ளக்”கை” களை)எப்படி திட்டுவது?
தமிழில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் இவனுங்களை திட்டி ஆயிற்று.
இனி மேலும் இவனுங்களை திட்டினும்னா கூகிள் தான் உதவி பண்ணும்னு ,, All Bad words அப்படின்னு கூகிள்ல தேடினா வந்து வார்த்தைகள் கொட்டோ கொட்டுன்னு கொட்டிச்சி பாருங்க ...
அட அட ...
நீங்களும் கூகிள்ல தேடி பாருங்க.... காங்கிரஸ் காரனுங்களை ஆசை தீர திட்டுங்க...
காங்கிரஸ் காரன் ஓட்டு கேக்க வந்தால் :-
காங்கிரஸ்காரன் எவனாவது ஒட்டு கேக்க வந்தானா வேட்டிய தூக்குங்க..
(வேட்டிய தூக்குனா என்ன பண்ணுவான்னு கேக்கறீங்களா ? .. அட போங்க இது கூட சொல்லனுமா .. ??? )
(வேட்டிய தூக்குனா என்ன பண்ணுவான்னு கேக்கறீங்களா ? .. அட போங்க இது கூட சொல்லனுமா .. ??? )
காங்கிரஸ் மீதான கோபம் புரியுது. அப்படியே செஞ்சிடலாம். தி.மு.காவை விட்டுடச் சொல்றிங்களா.
என்ன மாப்ள? எலக்ஷன் வந்தா தேடி வர்றவுங்க மாதிரி ரெண்டு வருஷம் கழிச்சி வந்திருகீறு! வந்ததுமே சூடா, காங்கிரஸ் பண்ணாடைகளை பற்றி ஒரு பதிவு. கூகிள் கொண்டுவந்து போட்ட அத்தனையும் பல பதிவுகளா போட்டிருக்கலாமே.
அவனுவ கல்லுளி மங்கணுவ மாப்ஸ். என்னதான் திட்னாலும் "யாரையோ" சொல்றதா இருப்பானுக. கொத்தடிம கூட்டம்தானே. தலைமை அடிமைதான் மண்ணு மோகன் சிங்கு அது பின்ன எப்டி இருக்குமாம்?
மாப்ஸ், அத்து இன்னா முட்டாயி துன்ன வாயி மேரிக்கி ஒரு படம் கீதே? அந்த சனியன மாத்து மாப்ஸ். அத்து இன்னா நல்லாவா கீது? கருமம்.!
//தமிழ் உதயம் கூறியது...
காங்கிரஸ் மீதான கோபம் புரியுது. அப்படியே செஞ்சிடலாம். தி.மு.காவை விட்டுடச் சொல்றிங்களா
//
சார் ,,
காங்கிரஸ் எதிரின்னா தி மு க துரோகி .... லேசுல விட்டுட முடியுமா ?
//கக்கு - மாணிக்கம் கூறியது... //
மச்சி...
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் .. இந்த முறை காங்கிரஸ் க்கு தண்டனை கடுமையா இருக்கணும் என்பது என் அவா.
//கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ், அத்து இன்னா முட்டாயி துன்ன வாயி மேரிக்கி ஒரு படம் கீதே? அந்த சனியன மாத்து மாப்ஸ். அத்து இன்னா நல்லாவா கீது? கருமம்.!
//
:)
அப்படியா ... முயற்சி பண்றேன் ..
அடி தூள். அந்த கருத்துரையிடுக க்ளிக் பண்ண முடியலையே? அப்ப முதல் பின்னூட்டம் எப்புடி போட்டிருப்பாங்க. தெரியலைன்னு சொல்லக் கூடாது சிங்கு மாதிரி=))
அட...அட..லேட்டா வந்தாலும் செம டச்சிங் பதிவு ..!! :-))
எங்க பாஸ் ரொம்ப நாளா ஆளைக்காணோம்?...
நீங்களும் கூகிள்ல தேடி பாருங்க.... காங்கிரஸ் காரனுங்களை ஆசை தீர திட்டுங்க...
//
அது எங்க கடமை இல்லையா?
:-)
//அந்த கருத்துரையிடுக க்ளிக் பண்ண முடியலையே?//
ரொம்ப நன்றி சார்.. "கருத்துரையிடுக" கீழே பொட்டி போட்டாச்சு சார்.
தெரியலைன்னு சொல்லக் கூடாது சிங்கு மாதிரி=))
ஹஹா ...
//அட...அட..லேட்டா வந்தாலும் செம டச்சிங் பதிவு ..!! :-))//
நன்றி தல ..
//எங்க பாஸ் ரொம்ப நாளா ஆளைக்காணோம்?...//
தேர்தல் வந்தாச்சு இல்ல. இனிமே நாமளும் களத்துல குதிக்க வேண்டியதுதான்
//அது எங்க கடமை இல்லையா?
//
க்க்காளி ...திட்டியே எல்லா காங்கிரஸ் காரனையும் சாவடிக்க வேண்டியதுதான்
ஹா ஹா ஹா ஹா சூப்பரா இருக்கு...
//MANO நாஞ்சில் மனோ – (13 மார்ச், 2011 6:26 pm)
ஹா ஹா ஹா ஹா சூப்பரா இருக்கு...
//
நன்றி நண்பா ..