பன்றி காய்ச்சலால் காய்ச்சி எடுக்கும் பூனா-வாழ் மக்களுக்கு ஒரு அறிவிப்பு !
பூனா
நகரில் யாரை பார்த்தாலும் முகமூடி போட்டுக்கொண்டே திரிகிறார்கள்.. முகமூடிக்கு ஏகப்பட்ட டிமாண்டு.. கிடைக்காதவர்கள் கர்சீப் வைத்து முகத்தை மூடிக்கொண்டு திரிகிறார்கள்.
நாங்கல்லாம் "பன்றிய" விட மோசமானவங்க..எங்களுக்கே பண்ணி காய்ச்சலா ?? என்று அதகளம் பண்ணி திரிபவர்கள் கொஞ்சம் பூனா பக்கம் டூர் வந்திங்கன்னா மனதிற்குள் பன்றி காய்ச்சலா.. கொக்கா??... அப்படின்ற பயம் மனதில் கொஞ்சமாவது எட்டி உதைக்கும் ..
நகரில் யாரை பார்த்தாலும் முகமூடி போட்டுக்கொண்டே திரிகிறார்கள்.. முகமூடிக்கு ஏகப்பட்ட டிமாண்டு.. கிடைக்காதவர்கள் கர்சீப் வைத்து முகத்தை மூடிக்கொண்டு திரிகிறார்கள்.
நாங்கல்லாம் "பன்றிய" விட மோசமானவங்க..எங்களுக்கே பண்ணி காய்ச்சலா ?? என்று அதகளம் பண்ணி திரிபவர்கள் கொஞ்சம் பூனா பக்கம் டூர் வந்திங்கன்னா மனதிற்குள் பன்றி காய்ச்சலா.. கொக்கா??... அப்படின்ற பயம் மனதில் கொஞ்சமாவது எட்டி உதைக்கும் ..
பூனாவில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து பேர் அதிகாரபூர்வமாக பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மூணு பேர் ஏற்கனவே பலி ஆகியுள்ளனர்.
ஐம்பது ரூபாய் மதிப்புள்ள ஒரு மூக்குஉறை (முகமூடிக்கு இப்படி ஏதாவது நாமளே பேர் வச்சாதான் உண்டு ) விலை இப்போதைக்கு குறைந்த பட்ச விலையாக இருநூற்று ஐம்பது ரூபாய் வரை விற்கிறார்கள்....
பத்து ரூபாய் மதிப்புள்ள கைக்குட்டை இப்போது இருபத்தைந்து ரூபாய்.
பூனாவில் இதுவரை இரண்டே மருத்துவமனைகளில் மட்டும் பன்றி காய்ச்சலுக்கான சோதனை நடத்தப்பட்டு வந்தது..
பன்றி காய்ச்சல் சோதனைக்காக வந்த மக்கள் வெள்ளத்தில் வேற அடி தடி ..முட்டி மோதி சினிமாவிற்கு டிக்கெட் வாங்குற மாதிரி போட்டா போட்டி ... அதான் எல்லாத்தையும் டிவில காண்பித்தார்களே ?
இப்போ மேட்டர் என்னன்னா..அரசாங்கத்தால் அங்ககரிக்கப்பட்ட மேலும் பதினேழு மருத்தவமனைகள் பூனாவில் பன்றி காய்ச்சலுக்கான சோதனையை நடத்தும் என்பதுதான் அது.
இப்போ மேட்டர் என்னன்னா..அரசாங்கத்தால் அங்ககரிக்கப்பட்ட மேலும் பதினேழு மருத்தவமனைகள் பூனாவில் பன்றி காய்ச்சலுக்கான சோதனையை நடத்தும் என்பதுதான் அது.
இந்த கெட்ட வேளையில் வந்த நல்ல செய்தி இது !
அதன் விபரங்கள் இங்கே.
அதன் விபரங்கள் இங்கே.
Erandwane Hospital – Opposite to Padale Palace, Next to “Pingala – Aryabhata” Office, Karve Road
9764000939 Dr. Sarita Ganala
Jayabai Sutar Hospital, Kothrud 9823217047 Dr. Sham Satpute
Aanandibai Gadgil Hospital, Dattawadi 9422987953 Dr. Jotsna Khole
Balaji Gaikwad Hospital, Ganjpeth Not available Dr. Sadhya Bahule
Kalawatibai Mawle Hospital, Narayanpeth 9881385015 Dr. Neela Limaye
Mamasaheb Bhadade Hospital, Narayanpeth Dr. Swati Joshi
Babu Genu Hospital, Ravivarpeth 9421018878 Dr. Dinesh Bende
Siddharth Hospital, Vishrantwadi 9423004811 Dr. Bhagavant Gagare
Shivshankar Pote Hospital, Sahakarnagar 9422520930 Dr. Divya Rajawade
Junglerao Aamrale Hospital, Shivajinagar 9823214103 Dr. Aparna Gokhale
Genba Shevale Hospital, Chikhalwadi 9823224789 Dr. Madhuri Gare
Rohidas Kirad Hospital, Ganeshpeth Not available Dr. Chandrashekhar Gujar
Damodarraoji Galandepatil Hospital, Kalyani Nagar 9730571404 Dr. Ujwala Khristi
Bapusaheb Kawadepatil Hospital, Koregaon Park 9922504428 Dr. Jaya Bhondve
Dr. Kotnis Hospital, Mandai 9850992960 Dr. Asmita Bhoi
Naidu Hospital, Opp Le Meridian 26126242
Aundh Civil Hospital, Aundh 27280603/02
Helpline Contacts
020-64006095,
020-32538626,
020-20250050
நீங்க செய்யவேண்டியது எல்லாம் ஒண்னே ஒண்ணுதான் ... உங்களுக்கு தெரிந்தவர்கள்..உற்றார் உறவினர்கள்..நண்பர்கள்..யாரா இருந்தாலும் சரி அவங்க பூனாவில் இருந்தால் இந்த மேட்டரையும் அவங்க காதுல கொஞ்சம் போட்டு வையுங்க.
வாழ்க மக்கள்..ஒழிக பன்றி காய்ச்சல்.
முக்கியமான தகவல். நன்றி.
Useful post.Thank you.
//வானம்பாடிகள் August 10, 2009 5:12 AM
முக்கியமான தகவல். நன்றி.
THANGA MANI August 10, 2009 6:28 AM
Useful post.Thank you.
//
நன்றி பாலா அவர்களே.
நன்றி தங்கமணி அவர்களே..
ஒரு டாக்டர் அளவிற்கு கட்டுரையை வெளியிட்டுள்ளீர்கள்....
நல்ல தகவல்...எனக்கு பூனாவில் இருப்பது ஒரே நண்பரே...அவருக்கு இந்த பதிவை இ-மெயில் செய்து விடுகின்றேன்....
பதிவிற்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
//எனக்கு பூனாவில் இருப்பது ஒரே நண்பரே...அவருக்கு இந்த பதிவை இ-மெயில் செய்து விடுகின்றேன்....
//
E-mail Received ! Thank you sir.
ரொம்ப ரொம்ப லேட் தான் மாப்ள .............கோவிச்சிக்காத செல்லம், இனிமே பாஸ்ட வந்து வந்துடுவேன்.
அது சரி பண்ணி காய்ச்சலுக்கு நல்லாத்தான் எச்சரிக்க வுட்டுருக்க. நீ எனக்கு "உன் படத்த" மாஸ்க் மாட்டி அனுப்பின அன்னைக்கே வந்திருக்கணும்.
கம்பெனில வேலையே பாக்க மாட்டீங்களோ? .............ப்ளாக் தயார் எழுதுறதும் இங்க தானோ?
கொடுத்து வச்ச புள்ளைங்கப்பா.
mm. funny thread ))
я считаю: бесподобно!! а82ч