தங்களைப்போன்ற பதிவர் பதிவை நிறுத்தக்கூடாது. உங்களைவிட்டால் அநியாயங்களுக்கும் - தவறுகளை சுட்டிகாட்டுவதற்கும் யார் இருக்கின்றார்கள். எனது அன்புவேண்டுகோள்... இல்லை இல்லை.. எனது அன்பு கட்டளை....
மேல கீர ரெண்டு கருத்தையும் நா தான் , டிலைட் பன்னுநேன்பா !! கொஞ்சம் ஓவரா தான் திட்டி புட்டேம்பா !!
ஏன்னா !! எங்க ஜூர்கன் தலீவரு மேல கீர அன்புலேயும் , உரிமையும் தான் காரணம் , பின்ன இன்னா தலீவா !!
இந்த பதிவுங்கோ எழ்தர்தாலே தான் , என்னை மேரி ஆளுக்கு அல்லாம் , ஜூர்கன் அப்பால வேலன் இவுங்குல மேரி எங்க செட்டுலயே சொம்மா !! அதிரி, புதிரியா பெரிய தல கக்கு - வாஜார்,
இது மேரி நட்பு கெடைக்குதே இத விட வேற இன்னா வோணும் , அதனால இது மேரி உன்னும் நெரிய நண்பர்கள் கெடைக்கணும் , அதுக்கு நீங்க தொடர்ந்து எழ்தனும் , வாழ்க நலமுடன் .- அன்போட, டவுசர் .
நண்பருக்கு,
தங்களைப்போன்ற பதிவர் பதிவை நிறுத்தக்கூடாது. உங்களைவிட்டால் அநியாயங்களுக்கும் - தவறுகளை சுட்டிகாட்டுவதற்கும் யார் இருக்கின்றார்கள்.
எனது அன்புவேண்டுகோள்...
இல்லை இல்லை..
எனது அன்பு கட்டளை....
பதிவை தொடருங்கள்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆம் யூர்கன். ஆலோசியுங்கள். பதிவுகளால் எல்லாமே சாதிக்க முடியாதுதானே. முடிந்தவரை போராடுவதுதான்.
எனது அன்புவேண்டுகோள்... தாங்கள் தொடர்ந்து பதிவுகளை எழுதவும்.
மேல கீர ரெண்டு கருத்தையும் நா தான் , டிலைட் பன்னுநேன்பா !!
கொஞ்சம் ஓவரா தான் திட்டி புட்டேம்பா !!
ஏன்னா !! எங்க ஜூர்கன் தலீவரு மேல கீர அன்புலேயும் , உரிமையும் தான் காரணம் , பின்ன இன்னா தலீவா !!
இந்த பதிவுங்கோ எழ்தர்தாலே தான் , என்னை மேரி ஆளுக்கு அல்லாம் , ஜூர்கன் அப்பால வேலன் இவுங்குல மேரி எங்க செட்டுலயே சொம்மா !! அதிரி, புதிரியா பெரிய தல கக்கு - வாஜார்,
இது மேரி நட்பு கெடைக்குதே இத விட வேற இன்னா வோணும் , அதனால இது மேரி உன்னும் நெரிய நண்பர்கள் கெடைக்கணும் , அதுக்கு நீங்க தொடர்ந்து எழ்தனும் , வாழ்க நலமுடன் .- அன்போட, டவுசர் .
என் தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.
தயவு செய்து உங்கள் பதிவுகளை தொடருங்கள் நண்பரே.
அன்புடன்,
வேல்முருகன்.
வலைபூக்கு வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.
உங்களுடைய பதிவுகளையும் தொடருங்கள்.
eluthuvathai niruthi vital angu nadakum kodumai nirka povathu illaye