இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம்...

ந்தியா இந்தியர்களுக்கே சொந்தம்!
உதிர்த்தவர் :
டகுல் காண்டி!

************************************************************************************

தேங்க்ஸ் காண்டி ..
ஆனா கண்டிப்பா இத்தாலிகாரர்களுக்கு சொந்தமில்லை

வழி மொழிந்தவர் :
-மீ தி செகண்டு ( ஏற்கனவே பாலு டக்கர் சொல்லிட்டாராம்ல !!.. )


************************************************************************************
பிஸ்கி : நாம் நம் தேச தந்தை காந்தியடிகள் சொற்படி நடக்க வேண்டும் - 3 ஆம் பாட வரலாறு புத்தகத்தில் இருந்து.

அதேதான் நானும் சொல்றேன் !! தேசப்பிதா காந்தி "வெள்ளையனே வெளியேறு " இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வெற்றி கண்டார். நாமும் அதே மாதிரி குறைந்த பட்சம் "வெள்ளைகாரியே வெளியேறு" இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்..


(ஐடியா செல்போன் சர்வீஸ் tune இல் பாடவும் ! )
ஓஓஹோ ஓஹோ ஹோ ஓ ஹோ

வாட் எ ஐடியா மோகன் தாஸ் ஜி ???

வானம்பாடிகள்  – (3 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:20)  

welcome back!:) Bad luck you are now a victim of hijack.if you click any of your title it is hijacked. you have to edit the script.

யூர்கன் க்ருகியர்  – (3 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:15)  

Thanks Pal!
I Just ignore the whole template instead editing the script. Now i hav new.
Thx Once agn!

டவுசர் பாண்டி  – (4 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:17)  

இன்னாடா இது !! புது டெம்ப்ளேட்டு புது ஸ்டைலு , புது மேட்டரு கலக்கறீங்க .............. !!

இன்னா இது இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம் இன்னு புதுசா ஒரு மேட்டரு சொல்லிக்கீரீங்கோ !! ஐயோ அது நம்ப கிட்ட இல்லியா !!

நா வேற எம் புள்ளைக்கி நாம இந்தியர்கள் இன்னு சொல்லிட்டேனே !! இன்னா சொல்றது ம்ம்மம்மம்ம்ம்ம் .

டவுசர் பாண்டி  – (4 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:19)  

//போதுண்டா சாமீ ......வாழ விடுங்கடா ...
யூர்கன் க்ருகியர் இல் யூர்கன் க்ருகியர் ஆல் இடுகையிடப்பட்டது – 5 மாதங்களுக்கு முன்//


பத்தியா நல்ல இம்ருமென்ட்டு , கீப் இட்டு அப்போ !! அப்பு !!

வேலன்.  – (5 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 6:03)  

தாங்கள் மீண்டும் வருகைபுரிந்ததை வருக வருக என வரவேற்கின்றேன். தங்கள் மேலான சேவை பிளாக்கர்களுக்கு தேவை....வாழ்க வளமுடன், வேலன்.

மணிப்பயல்  – (5 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:08)  

இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம். இத்தாலி இத்தாலிகாரிகளுக்கே சொந்தம். தமிழ்நாடு தமிழர்களுக்கே சொந்தம்.

கக்கு - மாணிக்கம்  – (5 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:14)  

அட இத்தோடா......என்னா மாப்ஸ், நீ புதுசா பிலாகு போட்டது பத்தி பேசவே இல்லையே ? நா எதேச்சையாதான் பாத்தேன். லீவு போதுமா? சரி சரி ...நல்லா இருந்தா சரி.
இந்தபாரு. ரொம்ப நாலு கழிச்சி வந்திட்டா, "மொக்கையா " இலாமா சும்மா ஜிவ்வுன்னு கார சாரமா போடணும் பதிவு
தெயரியுதா. வழக்கம் போல நம்ம தோஸ்துங்க வந்துட்டாங்க ஆனா என்ன மறந்திட்ட இல்ல?

கக்கு - மாணிக்கம்  – (5 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:21)  

// பின்னூட்டம் போட்டீங்கன்னா வாரத்துக்கு ஒரு பதிவு மட்டும் போடுவேன் ,,
பின்னூட்டமே இல்லன்னா வாரத்துக்கு ஏழு பதிவு போடுவேன் ...எப்படி வசதி ? //

யூர்கன் க்ருகியர்

நீ மாசத்துக்கு ஒன்னு போடு ராசா ஆனா உனக்கு பின்னூட்டம் போடாம எனால முடியாது.
ரொம்பதா சீன காட்டாத அதுக்குள்ளே மாப்ஸ் .

THANGA MANI  – (8 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:30)  

இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம்னு டாகுல் காண்டி சொல்கிறார்.மஹாராஷ்டிரா மராத்தியர்களுக்கே சொந்தம்னு வால் தாக்கரே சொல்கிறார்.நல்லாத்தான் இருக்கு நாட்டு நடப்பு...

அண்ணாமலையான்  – (10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:31)  

என்ன சொன்னாலும் யாருக்கு உறைக்கும்?

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP