கிளிப்பேச்சு கேட்க வா .....


1.மக்கள் பீதி அடைய வேண்டாம்.நிலைமை கட்டுக்குள் உள்ளது.

2.ஏற்கனவே உளவு துறை இதைப்பற்றிய தகவல்களை மாநில அரசுக்கு தெரியபடுத்தியது.

3.நம் உளவுத்துறை வலுவான நிலையில் உள்ளது.

4.விசாரணை முழு வீச்சில் நடை பெற்று கொண்டிருக்கிறது

5.நாட்டின் எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளோம்

6.பாகிஸ்தானுக்கு இதுவே கடைசி எச்சரிக்கை. இனி மேலும் இந்த மாதிரி தீவிரவாத செயல்களுக்கு துணை போகுமாயின் அமைதி பேச்சு வார்த்தை ரத்து செய்து தக்க பதிலடி கொடுப்போம்

7.இறந்தவர் களின் அடையாளம் காணும் பணி நடை பெற்று கொண்டிருக்கிறது

8.இறந்தவர் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும்9. நாளை பிரதமர் தலைமையில் அவசர குழு கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது10. இது சம்மந்தமாக பத்து பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகிறோம்

அப்பாவி மக்கள் சாகும் பொழுதெல்லாம் இதே வசனங்களை கிளிப்பிள்ளை மாதிரி சொல்றதுக்குதான் உங்களை எல்லாம் வோட்டு போட்டு தேர்ந்தேடுத்தாங்களா .... அல்லக்கைகளா ???

வானம்பாடிகள்  – (15 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:23)  

எழுதி வெச்சி படிப்பானுங்களா பரதேசி நாய்ங்க.

கக்கு - மாணிக்கம்  – (15 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:26)  

இந்த கன்றாவிகளை எல்லாம் காலையில் Deccan Chronicale லில் படிக்கும் போதே எனக்கு சிதம்பரத்தை காலில் உள்ளதை கழட்டி அடிக்க தோன்றியது. நாம் எல்லாம் புடிங்கி இந்தியர்கள்

வேலன்.  – (16 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 6:09)  

உடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.//காயம் பட்டவர்களை மந்திரி ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து ஆறுதல் அளித்தார்//

வாழ்க வளமுடன் வேலன்.

யூர்கன் க்ருகியர்  – (16 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:53)  

//வானம்பாடிகள் said...
எழுதி வெச்சி படிப்பானுங்களா பரதேசி நாய்ங்க.
//

சார், மனப்பாடம் பண்ணிட்டு திரியறாங்கன்னு நெனைக்கிறேன் !!

யூர்கன் க்ருகியர்  – (16 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:54)  

//கக்கு - மாணிக்கம் said...
இந்த கன்றாவிகளை எல்லாம் காலையில் Deccan Chronicale லில் படிக்கும் போதே எனக்கு சிதம்பரத்தை காலில் உள்ளதை கழட்டி அடிக்க தோன்றியது. நாம் எல்லாம் புடிங்கி இந்தியர்கள்
//
இப்படிதான் ஒருத்தரு ட்ரை பண்ணாரு .ஜஸ்ட் மிஸ் !!

யூர்கன் க்ருகியர்  – (16 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:56)  

////காயம் பட்டவர்களை மந்திரி ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து ஆறுதல் அளித்தார்////

சரிதான் சார்.
எல்லாம் ஸ்டண்டுதான் சார்..

யூர்கன் க்ருகியர்  – (17 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:03)  

//டெக்‌ஷங்கர் @ TechShankar said...
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..
//

அப்படிதான் தெரியுது சார் :-) !

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP