ஆன்-லைன் இல் -டாட்டா நானோ கார் வாங்க விரும்புவர்களுக்கு!


ஸ்கூல் மற்றும் காலேஜ் சேருவதற்கு அப்ப்ளிகேசன் வாங்கத்தான் நாமெல்லாம் அலைந்திருப்போம். இப்ப நானோ கார் வாங்குறதுக்கும் அப்ப்ளிகேசன் வாங்க வேண்டி இருக்கிறது.
அதற்கான நேரம் இல்லாதவர்கள் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணி ஆன்லைன் -னிலே உங்களுக்கான காரினை பதிவு செய்து கொள்ளுங்கள்.
http://tatanano.inservices.tatamotors.com/tatamotors/


வரும் இருப்பதைந்தாம் தேதி வரை நீங்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்.
அளவுக்கதிகமானோர் பதிவு செய்திருந்தால் அதுக்கப்புறம் குலுக்கல் முறையில் அதிர்ஷ்ட சாலிகள் தேர்ந்தெடுக்கபடுவர்.
கார் ஓட்ட தெரிந்தவர்கள் குறிப்பாக டாட்டா நானோ மேல் ஆசை வைத்திருப்பவர்கள் கால விரயம் தவிர்த்து இணையம் மூலம் நீங்களும் பதிவர் ஆகலாம்.
அப்புறம் குலுக்கலில் ( அந்த குலுக்கல் இல்லை பாஸ்!) வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஜுர்கேன் க்ருகேர்  – (10 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 9:25)  

//நன்றி தலைவா//

வருகைக்கு மிக்க நன்றி தமிழ்நெஞ்சம் சார்.

thevanmayam  – (11 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 7:43)  

நன்றி நண்பரே!!
கார் உலக ஹிட் ஆகுமா?

ஜுர்கேன் க்ருகேர்  – (11 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 10:37)  

//கார் உலக ஹிட் ஆகுமா?//

இந்தியன் ரோட்-களில் வெற்றி பெற்றுவிட்டால் உலகத்தை வென்ற மாதிரிதானே !?

வருகைக்கு மிக்க நன்றி திரு thevanmayam அவர்களே

Thalaivar  – (11 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 1:14)  

தல, டாடா நேனே புக் பண்றவங்களுக்கு நம்மகிட்ட ஒரு ஸ்கிம் இருக்குது,நம்மிடம் ஒரு அப்பிளிகேசன் ஃபர்ம் உள்ளது (duplicate) அதை பிள் (fill)பண்ணி கொடுத்தால் ஒரு 10 அல்லது 15 வருடத்தில் கார் கிடைக்கும்,விலை ரூ.195/- மட்டும்,இதற்கு கடைசி தேதியெல்லாம் கிடையாது. என்னிடம் வர முடியாதவர்கள், நான் தரும் ICICI Bank அக்கவுண்டில் பணத்தைக் கட்டி விடவும் A/c No.500106654321,அடுத்த ஒரு மணி நேரத்தில் குருவி ரொட்டியும், குச்சி மிட்டாயும் உங்கள் வீடு தேடி வரும், முதல் 10 பேருக்கு 2 ஏக்கர் பில்டிங் பரிசாக வழங்கப்படும், இடம்-சென்னை,மவுண்ட் ரோடு, LIC அருகில். சீக்கிரம் முந்துங்கள் அப்பொழுதுதான் நான் சீக்கிரம் டாட்டா காட்ட முடியும்.

நேனே கார் வாங்கலையோ,நேனே காரு...

Thalaivar  – (11 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 1:16)  

தல, உங்களா பின் தொடரது எப்படின்னு சொல்லுங்க

ஜுர்கேன் க்ருகேர்  – (11 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 3:40)  

//நம்மிடம் ஒரு அப்பிளிகேசன் ஃபர்ம் உள்ளது (duplicate) அதை பிள் (fill)பண்ணி கொடுத்தால் ஒரு 10 அல்லது 15 வருடத்தில் கார் கிடைக்கும்,விலை ரூ.195/- மட்டும்,இதற்கு கடைசி தேதியெல்லாம் கிடையாது. என்னிடம் வர முடியாதவர்கள், நான் தரும் ICICI Bank அக்கவுண்டில் பணத்தைக் கட்டி விடவும் A/c No.500106654321,அடுத்த ஒரு மணி நேரத்தில் குருவி ரொட்டியும், குச்சி மிட்டாயும் உங்கள் வீடு தேடி வரும், முதல் 10 பேருக்கு 2 ஏக்கர் பில்டிங் பரிசாக வழங்கப்படும், இடம்-சென்னை,மவுண்ட் ரோடு, LIC அருகில். சீக்கிரம் முந்துங்கள் அப்பொழுதுதான் நான் சீக்கிரம் டாட்டா காட்ட முடியும்.
//

தலைவரே ,
இந்த மாதிரியான மக்கள் நல (?) திட்டங்களை எல்லாம் வெளியில சொல்ல கூடாது.
சொன்னா எதிர் கட்சிகாரங்க பிட் அடிச்சிடுவாங்கள். ( Thinak about V.Kaanth)

ஜுர்கேன் க்ருகேர்  – (11 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 3:43)  

//பின் தொடரது எப்படின்னு சொல்லுங்க//

நம்மளையெல்லாம் யார் பின் தொடர்பவர்கள் என நினைத்து Followers பட்டையை நீக்கி விட்டேன். இப்போ மறுபடியும் இருக்கு .தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தலைவரே

வேலன்.  – (11 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 9:42)  

உங்களுக்கு கோபம் நானோ கார் மீதா?- காங்கிரஸ் மீதா?

வாழ்க வளமுடன்,
வேலன்.

ஜுர்கேன் க்ருகேர்  – (12 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 12:08)  
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜுர்கேன் க்ருகேர்  – (12 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 12:22)  

//உங்களுக்கு கோபம் நானோ கார் மீதா?- காங்கிரஸ் மீதா?
//

காங்கிரஸ் மீது கடுப்பு வாரா தமிழனும் உண்டோ இக்கலியுகத்தில் ..!?

வேலன் சார்...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP