தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!


அனைத்து வளங்களும் பெற்று நிறைவாய் வாழ உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழ்நெஞ்சம்  – (13 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 2:39)  

நீங்கதான் சரி. தமிழ் வருடப் பிறப்பை ஆங்கில அட்டை கொண்டு அழகு செய்திருக்கிறீர்கள். வாழ்க சனநாயகம்

ஆவ்வ்...

ஜுர்கேன் க்ருகேர்  – (13 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 2:43)  

//நீங்கதான் சரி. தமிழ் வருடப் பிறப்பை ஆங்கில அட்டை கொண்டு அழகு செய்திருக்கிறீர்கள். வாழ்க சனநாயகம்//


தவறுக்கு மன்னிக்கவும் சார்.
வரும் ஆங்கில வருட பிறப்பிற்கு தமிழ் அட்டையை போட்டு சரி செய்து விடலாம்!
வாழ்க சனநாயகம்!

தமிழ்நெஞ்சம்  – (13 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 4:33)  

நல்ல சமயோசிதம். கலக்கிட்டீங்க..

நகைக்கடை நைனா  – (13 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 4:41)  

அண்ணே...
நான் ஒரு கடை திறந்து இருக்கேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு வேண்டுகிறேன்.

ஜுர்கேன் க்ருகேர்  – (13 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 5:03)  

//நான் ஒரு கடை திறந்து இருக்கேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு வேண்டுகிறேன்.//

ஆதரவு கொடுத்துட்ட போச்சு...

ஆமாம் ....கடை திறப்புக்கு எங்க தலைவர கூப்பிட்டீங்களா?

http://thalaivare.blogspot.com/

டவுசர் பாண்டி.  – (13 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 9:28)  

இன்னாது, டமில் புத்தாண்டா !!! அத்த நம்ப கேப்டன்னு சொல்ல சொல்ல தான் சும்மா கரீக்ட்டா இருக்கும், ஊ பேரு எனுக்கு வரவே இல்லப்பா !

(வாலுகா, சனநாய்கம், வாலுக டமிலன்,)

தலைவர்  – (14 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 2:24)  

//ஆமாம் ....கடை திறப்புக்கு எங்க தலைவர கூப்பிட்டீங்களா?//

தல,உங்க அன்பில் திக்குமுக்காடி விட்டேன்

மக்களுக்கு, தலைவரின் "தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

ஜுர்கேன் க்ருகேர்  – (14 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 9:42)  

டவுசர் பாண்டி அண்ணே ..உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜுர்கேன் க்ருகேர்  – (14 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 9:43)  

//தல,உங்க அன்பில் திக்குமுக்காடி விட்டேன்//
தலைவரே...அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

வேலன்.  – (14 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:53)  

வாழ்த்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

ஜுர்கேன் க்ருகேர்  – (15 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 8:51)  

//வாழ்த்துக்கு நன்றி நண்பரே...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேலன் சார்

தலைவர்  – (15 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 8:13)  

//அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!//
தல, உங்கள் அன்பினை மேச்சினோம், மனம் மகிழ்ந்த்து...
தல,இனிமேல் எது போட்டாலும் தமிழில் போடவும், தூய தமிழில் போட்டால் படிக்க தெரியாது, தலைவருக்கு படிப்பறிவு குறைவு...

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP