சத்யம் டெக்-மகிந்திராவிற்கே!!


பல பெரிய கம்பெனி-களெல்லாம் போட்டி போட்டு அவவ்கவங்க bid சப்மிட் பண்ணனதுல டெக் மகிந்திராவின் bid தேர்வு செய்யப்பட்டுள்ளது।

1757 கோடி ரூபாய்கள் மூலமாக 31 % பங்குகள் வாங்கப்போறாங்கலாம்!

இன்றைய ரெடிப்மெயில்-இல் படித்த செய்தி
இங்கயும் எவனும் ஊழல் பண்ணாம இருந்தா சரி !!


தலைவர்  – (13 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 2:07)  

தல, நமது தொழில்நுட்ப தொண்டர்களுக்கு நல்லது நடந்தால் சரி...

ஜுர்கேன் க்ருகேர்  – (13 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 2:33)  

//தல, நமது தொழில்நுட்ப தொண்டர்களுக்கு நல்லது நடந்தால் சரி.../

தலைவரை நான் வழிமொழிகிறேன்!

தமிழ்நெஞ்சம்  – (18 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 11:44)  

சரியா சொன்னிங்க தல

//இங்கயும் எவனும் ஊழல் பண்ணாம இருந்தா சரி !!

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP