நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் ...கேக்க மாட்டேன்கிறாங்க!
எதோ நீங்க சொல்றீங்களேன்னு ஒத்துக்கிறேன் ஆனா ரொம்ப சிம்பிள் ஆ இருக்கணும். எனக்கு இந்த ஆடம்பரம் எல்லாம் சுத்தம்மா பிடிக்காது...ஆமா ...இப்போவே சொல்லிட்டேன்.
உங்களோட திறமை எங்களோட கம்பெனி க்கு தேவை அதனால நீங்க ஜாயின் பண்ற முதல் நாளை கொண்டாடியே ஆகனும்னு வெறித்தனமா என்னோட பாஸ் அடம் பிடிச்சப்ப நான் பெருந்தன்மையா சொன்னதுதான் மேலுள்ள பத்தி!
நல்ல வேலை...கை நிறைய ॥இல்ல பேங்க் அக்கௌன்ட் நிறையற அளவு சம்பளம் ...யார்தான் வேணான்னு சொல்லுவாங்க ..அதான் உடனே ஒத்துக்கிட்டேன் என்னோட புது வேலைக்கு ।
என்னோட புது கம்பெனில வேல செய்யறவங்க எல்லாம் என்னோட முதல் நாள் அன்னிக்கு என்னா வரவேற்பு கொடுத்தாங்க தெரியுமா ...நீங்களே பாருங்க ...
வேலையில சேர்ந்தாலும் சேர்ந்தேன்... அதுக்குன்னு இப்படியா॥வரவேற்கிறது ।என்னமோ போங்க ....கலக்கிட்டாங்க ...
Disclaimer :- நண்பர் ஒருவர் ஈமயிலில் இந்த படங்களை அனுப்பி இருந்தார்। பார்த்தவுடன் தோன்றிய கற்பனையே நீங்கள் படித்து.
பிடித்த பொன்மொழிகள் : செய்யும் தொழிலே தெய்வம்
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே
மிக ரசித்தேன்...
பதிவைன்னு சொன்னா நம்பவா போறீங்க?
ஹலோ நகைக்கடை நைனா !
வந்ததுக்கு ரொம்ப நன்றி ......