ராஜ்பக்கே டாய்லெட்ஸ் பிரைவேட் லிமிடெட்ராஜ்பக்கே டாய்லெட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஸ்ரீ லங்காவை தலைமை இடமாக கொண்டு டாய்லெட்ஸ் தயாரிப்பில் ஈடுபடும் முன்னணி நிறுவனமாகும் .
டெல்லி யில் பிரதான கிளை ஒன்று இன்று திறக்கப்பட்டது. இங்கு இவர்கள் பதிதாக வடிவமைத்த டாய்லெட் ஒன்று அறிமுகபடுத்தப்பட்டது.


காலை கடுப்பில் இருப்பினும் காசுவல் ஆக சென்று வர ஒரு புதிய உத்தியை கையாண்டு இருக்கிறார்கள்.
டாய்லெட் வரலாற்றிலேயே முதன்முறையாக புதிய வகை உத்தியை கையாண்டு இருப்பதினால் ராஜ்பக்கே நிறுவனம் இதற்கான பேடன்ட் பதிவு செய்துள்ளது.
இதற்கு ஐ நா சபையும் பாராட்டு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. "ஆய்"யினும் சீனாக்காரர்கள் வழக்கம் போல டூப்ளிகேட் செய்து கள்ள மார்கெட் இல உலவ விட்டுருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இன்று செய்தியாளர் பேட்டியில் ராஜ்பக்கே நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் உங்கள் பார்வைக்கு ......
(கீழே ஸ்க்ரோல் பண்ணி பாருங்க......!!)


thevanmayam  – (4 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 8:57)  

இதற்கு ஐ நா சபையும் பாராட்டு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. "ஆய்"யினும் சீனாக்காரர்கள் வழக்கம் போல டூப்ளிகேட் செய்து கள்ள மார்கெட் இல உலவ விட்டுருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
//

யோசனையும் வடிவமும் சூப்பர்!!

thevanmayam  – (4 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 8:58)  

காலை கடுப்பில் இருப்பினும் காசுவல் ஆக சென்று வர ஒரு புதிய உத்தியை கையாண்டு இருக்கிறார்கள்.///

எங்க கடுப்பு - ராஜபக்சே கு..டியை தூக்கி அடுப்பில் வைச்சாத்தான் அடங்கும்.

பெயரில்லா –   – (4 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 12:45)  

கவனம் தேவை.

இடைவெளிகள்  – (10 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 6:01)  

நல்லதொரு நையாண்டி, ராஜப்க்‌ஷே கைகூப்பி வணங்கி இருப்பதைவிட அவனது வாய் திறந்திருப்பது போல் வடிவமைத்திருக்கலாம் இன்னும் கலக்கலாக இருந்திருக்கும்

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP