எதிரி வென்றான் ; துரோகி வீழ்ந்தான்;

கி

ரிக்கெட் எனக்கு ஊறுகாய் மாதிரி .. டிவி பார்த்துக்கொண்டு இருக்கும்போது அப்பப்ப மட்டும் ஸ்கோர் என்ன என்பதை தெரிந்து கொள்வதோடு சரி!

இன்றைக்கு நியூஸ் பார்த்தா ஐ சி சி ட்வென்டி ட்வென்டி ல பாகிஸ்தான் சீக்கு லங்காவை வின் பண்ணிடுச்சாம்!

இந்த நியூஸ் கேள்வி பட்டதுமே எனக்கு சட்டென நினைவுக்கு வந்த வார்த்தைகள்

ங்கொய்யால ..எதிரி வென்றான் ; துரோகி வீழ்ந்தான்;



எதிரி வென்றான் !






துரோகி வீழ்ந்தான் !







இந்தியன் கிரிக்கெட் டீம் இத பத்தி என்ன சொல்றாங்கன்னா ...


அம்பது ஓவர் மேட்ச் ஆக இருந்தாலும் சரி இருபது ஓவர் மேட்ச் ஆக இருந்தாலும் சரி உலக கோப்பைனாவே நாங்க ஒருமுறைதான் ஜெயிப்போம்
நாங்க ஒருமுறை ஜெயிச்சா நூறு முறை ஜெயிச்ச மாதிரி ..அப்படி நினச்சிக்கிட்டு மனச தேத்திக்குங்க மக்களே !









Tech Shankar  – (22 ஜூன், 2009 அன்று PM 1:41)  

Why it is ?


//___ ____ ____ ____ _____ ____ ___ ____ _____ பின்னூட்டம் போட்டீங்கன்னா வாரத்துக்கு ஒரு பதிவு மட்டும் போடுவேன் ,, பின்னூட்டமே இல்லன்னா வாரத்துக்கு ஏழு பதிவு போடுவேன் ...எப்படி வசதி ?

thanks thala

//யூர்கன் க்ருகியர்..... has left a new comment on your post "Who is happy?":

இவ்வளோ கஷ்டமான கேள்விய கேட்டா எப்படி பதில் சொல்றது

Suresh  – (23 ஜூன், 2009 அன்று AM 6:42)  

ஹா ஹா ஹா ;) சூப்பர் பதிவு

வேலன்.  – (23 ஜூன், 2009 அன்று AM 6:58)  

சரி...அப்ப எதிரிக்கு எதிரி நண்பண் ஆகின்றானே...லாஜிக இடிக்கின்றதே...
(எழுத்துரு அளவை சற்று பெரிதாக போடவும்...வீக் எண்ட் பார்ட்டிசமயம் பதிவை படித்தால் எழுத்துக்கள் தெரியாது)
படங்களும் கருத்துக்களும் சூப்பர்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர்  – (23 ஜூன், 2009 அன்று AM 10:54)  

வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி !

to :
திரு.தமிழ்நெஞ்சம் திரு.Suresh மற்றும் திரு.வேலன் sir.

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP