இலங்கை கடற்படை அட்டூழியம் குறித்து பிரமுகர்களின் சாட்டையடி கருத்துக்கள்.மீ
னவர்கள்களின் மீன்பிடி வலைகள் அறுப்பு இலங்கை கடற்படை அட்டூழியம் -செய்தி .


இந்த விஷத்தை பத்தி சாரி ..விசயத்தை பத்தி சில பிரமுகர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்த்தா..அதென்ன பார்த்தா . கீழதான் போய் படிங்களேன் .....மண்ணு மாக்கான் சிங்கு :

அப்ப்பாடி .....நான்கூட பஞ்சாப் பக்கமா பாகிஸ்தான் பார்டர்ல தான் நடந்திருச்சோன்னு பயந்துட்டேன்.... ராமேஷ்வரந்தானா . ..

இதோ இப்பவே சூப்புற மேனனையும் நாரவாயனையும் அனுப்பிச்சி என்னன்னு கேட்டுடறேன் ....

மேட்டர் ப்பினிஷ்..... !


குலைன்ஜர்


யாரங்கே ...ஏன் நோட்டையும் பேனாவையும் யாராவது பார்த்தீங்களா ..
மக்களுக்கு கவிதையோ, கட்டுரையோ அல்லது கட்டுக்கதையா ஏதாவது எழுதனா போச்சி...
மக்கள் அனைவரும் அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்!செயின்லதா


யோவ்..அதான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன் இல்ல .....
டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு ....!


டாமில் மக்கள்

சிங்களனுங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்!
எப்பவுமே தமிழர்களின் வலைய அறுத்துக்கிட்டும் தமிழன்களை சுட்டுக்கிட்டுமே இருப்பாங்க.

இதெல்லாம் புதுசா ...
எப்பவும் நடக்கறதுதானே !!
இதெல்லாம் பார்த்தா டிவி, அரிசி ,சிலிண்டர் எல்லாம் சும்மாவே கிடைக்குமா .. ???


************************************************************************************************

மேற்சொன்னவை பிரமுகர்களின் சாட்டையடி கருத்துக்களா அல்லது நாமதான் பிரமுகர்களுக்கு சாட்டையடி தரணுமா அப்படின்னு யோசிச்சு சொல்லுங்க .....
இல்லன்ன வழக்கம்போல மானாட முயலாட பாக்க போங்க .
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு --- தூத்தேரிக்க ... !!
பாலா...  – (9 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 5:04)  

எவனும் வாயே தொறக்குறானில்லையே மீன் சாப்பிடும்போது தவிர. கொஞ்சம் கூப்பாடு போட்ட மீன் பிடி படகில் பீடி கட்டு. விடுதலைப் புலிகளுக்கான்னு உள்ள வெச்சி நொங்கெடுப்பானுங்க.

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP