ஐ சி சி ட்வென்டி ட்வென்டி - ஸ்ரீ லங்காவை உதாசீனப்படுத்துங்கள் !

சி சி ட்வென்டி ட்வென்டி போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று கொண்டிருப்பது உங்க எல்லாத்துக்கும் தெரியும்.

(அதான் தெரியுமேன்றவங்களுக்கு.. ... ஸ்டார்டிங் எல்லாம் தெரிஞ்ச மேட்டர வச்சுதான் ஆரம்பிக்கனும்னு நான் சொல்லிக்கொள்கிறேன் )


ஐ பி எல் லை பார்த்து பார்த்து மக்கள் களைப்படைந்து போனதால் ஐ சி சி ட்வென்டி ட்வென்டி ஆரம்பம் ஸ்லொவ்வா இருந்தாலும் போக போக பரபரப்பாகும்னு நினைக்கிறேன் .


ஐ சி சி ட்டி டொண்டில ரெண்டு விஷயம் ஆச்சர்யமா இருந்தது.

ஒண்ணு மேட்ச் எல்லாம் இங்கிலாந்தில் நடந்தாலும் கிரவுண்டு சென்டர் ல இருந்து எல்லா சைடுலயும் பெரும்பாலான விளம்பரங்கள் இந்தியாவிற்காகவே இருந்தது

ரெண்டு, சியர் கேள்ஸ் எல்லாரும் இழுத்து மூடிகிட்டு ஆட்டம் போட்டாங்க! :)

too bad!


இப்போ மேட்டரு என்னானா நம்ம எல்லாரும் ஸ்ரீ லங்கா ஆடற மேட்சு எதையும் பார்க்ககூடாதுன்றதுதான்.வக்காளி அவனுங்க பைனலே ஆடனாலும் சரி..!என்ன பொறுத்தவரை நம் முதல் எதிரி சிங்கள லங்கா அடுத்துதான் பாக்கிஸ்தான்.ஐ சி சி ட்வென்டி ட்வென்டி மேட்ச் அட்டவணையை பார்க்கணும்னா இங்க கிளிக் பண்ணி தெரிஞ்சிக்குங்கMatch 8: Australia v Sri Lanka at Trent Bridge, Nottingham
Jun 8 16:30 GMT.
Match 11: Sri Lanka v West Indies at Trent Bridge, Nottingham
Jun 10 12:30 GMT
மேற்கண்ட நாட்களில் நம்ம பரம எதிரி ஆயிட்ட சிங்களலங்காவின் போட்டிகள் உள்ளது..தயவு செய்து கூடுமானவரை சீட் லங்காவின் ஆட்டங்களை பார்ப்பதை தவிர்க்குமாறு வேண்டி கொள்கிறேன்.


என்ன மக்களே ..இது கூட முடியலன்னா ...எப்படி ?? போங்.கங்.கங்.க!!!குறிப்பு 1 : ஐ சி சி ல மட்டும் இல்ல மத்த எல்லா விசயங்களிலும் சீட் (Cheat) லங்காவை ஒரு பொருட்டாகவே மதிக்க கூடாது ... சிங்களவனை சொல்லி சொல்லி அடிக்கிற நாள் வராமலா போய்விடும் .....குறிப்பு 2 : ஐ சி சி ல மட்டுமில்ல சிங்களலங்கா ஐ சி யூ ல இருந்தாலும் கண்டுக்கப்படாது சொல்லிப்பிட்டேன் ஆமா.. !

thevanmayam  – (9 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 8:58)  

குறிப்பு 2 : ஐ சி சி ல மட்டுமில்ல சிங்களலங்கா ஐ சி யூ ல இருந்தாலும் கண்டுக்கப்படாது சொல்லிப்பிட்டேன் ஆமா.. ! ///

கடுமையா இருக்கே விதிகள்!!

thevanmayam  – (9 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 8:59)  

உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்!!

யூர்கன் க்ருகியர்.....  – (9 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:35)  

வருகைக்கு ரொம்ப நன்றி திரு thevanmayam அய்யா!

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP