வரப்போகுது மழைக்காலம் .. ஜாக்கிரதை ! - பார்ட் ஒண்ணு!
வ்வொரு மழைக்காலமும் ஒவ்வொரு அனுபவத்தை நம்முள் விட்டு செல்கிறது.
பலருக்கு இது அருமையான கால மாற்றம் மட்டுமே, சிலருக்கு ஆழமான மன வாட்டத்தை விட்டு செல்கிறது :(

இந்த மொக்கைக்கு விளக்கமெல்லாம் கேட்கபடாது .....


கீழே உள்ள படங்கள பாருங்க உங்களுக்கே தெரியும் ....இந்த மாதிரி சூழ்நிலையில் நாம் இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் ...
ரொம்ப பீலிங்கா இருக்கு இல்ல ?
இதுக்கே கலங்கிட்டா எப்படி....

இயற்கை மழையில்தான் இவ்வளவு சோகம் என்றான் செயற்கை மழையில் இத விட பெரும் சோகம்!!
நீங்களே பாருங்க என்னமா கஷ்டபடுறாங்க.....

நன்றி : கூகிள் மற்றும் போஸ்டன் பிக் பிக்சர்ஸ்

குறிப்பு :
இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கு "மழை வருது ..மழை வருது..குடை கொண்டு வா" மற்றும் "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்" பாடல்கள் ரிங் டோன் தனி மடலில் அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாதிரி சிறப்பு சலுகையை அறிவித்தும் ஈ காக்கா குருவி கூட நம்ம பக்கம் காணமே.... தப்பு தப்பா பதிவு போடறமோ ??????

வேலன்.  – (23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 7:45)  

இயற்கை மழை படங்கள் சூப்பர்...

செயற்கை மழை ....!(வீட்டில் பக்கத்தில் உள்ளார்கள்)
Sorry No comments.

வாழ்க வளமுடன்,
வேலன்.

த.ஜீவராஜ்  – (24 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 3:25)  

அழகு கொஞ்சுகிறது இயற்கை மழையில் மிகுந்த ரசனைக்குரிய படங்கள்
நன்றி நண்பனே

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP