வீக் எண்டு பார்ட்டி....

வெ
ள்ளிகிழமை ஆனாலே எங்க ஆபிசுல உள்ளவங்க எல்லாம் "ஹாப்பி வீக் எண்டு !ஹாப்பி வீக் எண்டு !" ஒரே வாழ்த்துக்கள்.


ஒவ்வொர்தரும் இந்த வீக் எண்டுல இத பண்ண போறேன் அத பண்ண போறேன்னு பேசிட்டு இருப்பாங்க


இது எல்லா அலுவலகங்களிலும் நடப்பதுதான் ...

கீழே உள்ள போட்டோக்களை பாருங்க .... இப்படியுமா வீக் எண்டை கொண்டாடுவாங்க என்று சிரிப்பீங்க...

படங்களை பெரிதாக்க கிளிக்கவும்.


இவனுங்கல்லாம் யாரு எவன்னு தெரியாது ஆனா படங்கள் சிரிப்பை தூண்டியதால் பதிந்துள்ளேன்

குறிப்பு : இப்படி அநியாயத்துக்கு எல்லாத்தையும் குடிச்சா Week End முடியறதுக்குள்ள Body End ஆகிடும்.

thevanmayam  – (12 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 6:35)  

இதில் யாரு யூர்கன் க்ருகியர்?
முகத்தைக்காட்டுங்கப்பா!!

தமிழினி  – (12 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 6:53)  

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா அப்போ இங்க வாங்க


http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

கலையரசன்  – (12 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:01)  

நல்ல கிளப்புராங்கைய்யா பீதிய...
பயபுள்ளைங்க.. எப்டி கும்புடுதுங்க பாரு!

யூர்கன் க்ருகியர்.....  – (13 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:09)  

//இது தொழில் தர்மம்!!//

வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி டாக்டர் சார்

யூர்கன் க்ருகியர்.....  – (13 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:11)  

//நல்ல கிளப்புராங்கைய்யா பீதிய...
பயபுள்ளைங்க.. எப்டி கும்புடுதுங்க பாரு!//

ஆமாங் சார் ! பஸ்டு இப்படிதான் கும்பிடுவாங்க அப்புறம் பாருங்க எல்லாரும் கவுந்துடுவாங்க .......

யூர்கன் க்ருகியர்.....  – (13 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:13)  

//இத்தனை கடவுள்களா?//

உண்மைதான் ...
ஆரம்பத்துல சிவன் ....கடைசில எமன் !

லொல்லு சபா  – (14 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 8:41)  

//இப்படி அநியாயத்துக்கு எல்லாத்தையும் குடிச்சா Week End முடியறதுக்குள்ள Body End ஆகிடும்.//

நச் கமெண்ட். நான் படத்தை பார்த்ததும் சொல்லணும்னு நினைச்சத நீங்க கடைசில குறிப்பா கொடுத்துட்டீங்களே யூர்கன்.

யூர்கன் க்ருகியர்.....  – (14 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 3:22)  

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு லொல்லு சபா அவர்களே

தமிழினி  – (18 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 9:26)  

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

வேலன்.  – (23 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 6:54)  

கருத்துரை பெட்டி சேர்த்ததுக்கு நன்றி..

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர்.....  – (23 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 10:55)  

//கருத்துரை பெட்டி சேர்த்ததுக்கு நன்றி..
//
எல்லாம் உங்க தயவுதான் சார் . நன்றி

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP