ஹாப்பி ரிங்கிங் ......!!
கே

ட்டவுடன் மனதை வருடற மாதிரியும் இல்லன்ன வயிற்றை கலக்கற மாதிரியும் இந்த காலத்தில் அவனவன் விதவிதமா ரிங் டோன் வச்சிக்கிட்டு கலக்குறாங்க.


நண்பர்களில் யாராவது நல்ல ரிங் டோன் வச்சிருந்தாங்கன்னா கேட்டவுடன் பிடித்துபோய் விட்டால் எனக்கும் குடுங்க.. என்று எத்தனை நாட்களுக்குத்தான் கேட்கிறது?

சில சமயம் ரிங் டோன் வச்ச ஒரு வாரத்திலேயே வேற ஒரு ரிங் டோனை மாத்தினா என்ன.. என்கிற நினைப்பு வரும்.

நல்ல பாடல்கள் கேட்கும்பொழுது பாடலில் சில பகுதிகள் மட்டும் நமக்கு ரிங் டோனா இருந்தா நல்லாருக்குமேன்னு தோணும் ..

அந்த மாதிரியாகப்பட்ட சமயத்தில் பாட்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க ஒரு நல்ல மென்பொருள் இருந்தா நல்லாருக்குமேன்னு கூகிள்-ல தேடினேன் .

ஒரே சர்ச்-ல கிடைத்தது ஒரு மென்பொருள் .அதன் பெயர் எம் பி த்ரீ - கட்டர்.

பேருக்கு ஏத்த மாதிரி எம் பி த்ரீ - File ஐ எந்த பகுதியையும் வெட்டிக்கலாம்.வெட்டிய பகுதியை உங்கள் மொபைல் போன் -இல் ஏற்றுங்கள்.


அப்புறம் என்ன ... உங்க ரிங் டோனால் மத்தவுங்க முன்னாடி கலக்குங்க ...

தரவிறக்கம் செய்ய
லிங்க் இங்க கிளிக் பண்ணுங்க ......டவுன்லோட் பண்ணி வெட்டி என்ஜாய் பண்ணுங்க .


ஹாப்பி ரிங்கிங் ......!!

யூர்கன் க்ருகியர்.....  – (12 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 8:51)  

வருகை தந்து பின்னூட்டமிட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்.

பெயரில்லா –   – (12 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:46)  

எழுத ஆரம்பிச்சிட்டீங்க இல்லே.. நிறுத்தறது கஷ்டம். எழுதுங்க எழுதுங்க

பெயரில்லா –   – (12 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 12:57)  

Wavepad Editor இதை விட நல்லா Work பண்ணும். Try That.

யூர்கன் க்ருகியர்.....  – (13 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:17)  

////எழுத ஆரம்பிச்சிட்டீங்க இல்லே.. நிறுத்தறது கஷ்டம். எழுதுங்க எழுதுங்க//

ஊக்கத்திற்கு நன்றி நண்பரே

யூர்கன் க்ருகியர்.....  – (13 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:18)  

//Wavepad Editor இதை விட நல்லா Work பண்ணும். Try That.//

ரொம்ப நன்றி நண்பரே

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP