"இந்தி'யனுக்கு விழுந்தாதான் அடி; தமிழனுக்கு விழுந்தா அது வெடி.


இந்தியர்களுக்கு எதிரான அடி உதை மற்றும் இன வெறி சம்மந்தமாக ஆஸ்ட்ரேலியா வில் இந்தியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் - இது செய்தி!

இது குறித்து பெரும்பாலான ஹிந்தி நாளேடுகள் தன முதற் பக்கத்திலேயே உணர்ச்சிபூர்வ கட்டுரைகளுடன் போட்டோ வுடன் செய்திகளை பிரசுரத்திக்கின்றன ஆங்கிலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட..

அடி உதைக்கே முதற்பக்கத்தில் பரபரப்பாக வெளியிடும் இவர்கள்..ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டதை இன்னும் கொல்லப்படுவதை, அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தாது மிக மிக வருத்தமளிக்கிறது.

இதில் சில பத்திரிக்கைகள் ஸ்ரீ லங்காவின் மக்கள் அவலத்தை நியாயபடுத்துவது இன்னும் கேவலம். இதுல மகிந்தா ராஜபக்சே வின் நேர்காணல் செய்திகள் வேறு பிரமாண்டமாய் வெளியிட்டிருக்கிறார்கள்.காரி துப்பலாம் போலேருக்கு.


நேதாஜிக்கும் ஒசாமாவுக்கும் வித்தியாசம் தெரியாதவன் எல்லாம் டெரரிசம் பத்தி பேசறானுங்க.

தனக்கு விழுந்தாதான் அடி; தமிழனுக்கு விழுந்தா அது வெடி அப்படின்னு நினைக்கிற இந்த ஹிந்தி காரங்களோட மீடியாக்களை என்னவென்று திட்ட ?குறிப்பு 1: தமிழ்நாட்டில் ஹிந்து மற்றும் தினமலரின் தமிழ் எதிர்ப்பு செய்திகள் தமிழ்நாட்டிலேயே பிரசுரிப்பதை தடுக்க முடியாத நீ ஹிந்தி காரனுங்க பத்திரிக்கையை விமர்சனம் செய்வதற்கு கிஞ்சித்தும் தகுதி இல்லதவனாகிறாய் என்று என் மனமே என்னை கொட்டுகிறது.


குறிப்பு 2: ஸ்ரீ லங்காவின் மனித பேரவலத்தை தடுக்க முடியாத தமிழ் மக்களுக்கு எந்த நாட்டிலும் இந்தியர்களுக்கு ஆதரவாக பேச தகுதி இல்லை! தகுதி இல்லை !தகுதி இல்லை! இன்னும் கூட உரத்து சொல்லுவேன்.

ஏன்னா,,, தமிழன் சொன்னா எவனும் கேட்க மாட்டான்...முதல்வர் உட்பட.
காசு வாங்கி ஒட்டு போடத்தான் தெரியும் ஆனா கேள்வி கேட்க தெரியாது. புலம்பத்தான் தெரியும் அதுவும் மனசுக்குள்ளேயே...கேட்டா இரையான்மையாம்.. சாரி இறையான்மையாம்!

இறையான்மை எல்லாம் ஆண்மையற்றவனுக்கு மட்டுமே ..... இறையான்மை பத்தி சிங்கு கிட்ட சொல்லி பாரு .... ங்கொய்யால... பேண்ட கலட்டி பெண்ட நிமித்திடுவான்!


குறிப்பு 3: இந்த விடயம் ஆறு மாதத்திற்கு முன்னாடி நடந்திருந்தா என்னுடைய ரியாக்சனே வேற ....எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ? :(

குறிப்பு 4: மனதில் பட்டதை அப்படியே "கொட்டி"இருக்கிறேன். தவறுன்னா மன்னிச்சுக்குங்க "இந்தி" யர்களே!

பெயரில்லா –   – (1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 1:50)  

Australia'vil nandata adi uthai ke etharku kavalai pada vendum. Ange padithavan panakaran, Tamil pesa theriyathavan, athanalthan India atharavu kodukirathu. Ange uthai vangannaven tamillen endral, katha/kannai pothi irukkum INDIA....

Tamil Nadu, India vil irrunthu pirunthu vidalam.......

Mouthayen  – (1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 2:34)  

சிங்கப்பூர் முத்தையன் மதிஒளி,
"கொடுமை சார் இது?"

Mugunth Kumar  – (1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 4:35)  

@anonymous, Tamil nadu india vil irundhu pirindhal, திமுக நாடு nu per mathiruvanga... paravallaya?

பெயரில்லா –   – (1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 4:38)  

டை நாதாரி பயலுகளா! அங்க பாதிக்கப்பட்டது ஒரு இந்தியன் டா வெண்ணைகளா!

பாலா...  – (1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 5:59)  

அப்படித்தான் எரியுது. இதெல்லாம் என்ன நாறப் பொழப்பு. அலர்றத யாரும் தப்பா சொல்லல. அங்க நம்ம ரத்தம் செத்தப்போ என்னடா பண்ணிங்கன்னா புரியாம கலவரம் உண்டாக்குறாங்க. திமுக நாடு வெங்காயம்னு.

கலையரசன்  – (2 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 12:18)  

மனசுல உள்ளத அப்படியே எழுதி இருக்கீங்க!
எவ்வளவு சொன்னாலும் நமக்கு புத்தி வராது..
என்னவோ போங்க..

thevanmayam  – (2 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:13)  

ஏன்னா,,, தமிழன் சொன்னா எவனும் கேட்க மாட்டான்...முதல்வர் உட்பட.
காசு வாங்கி ஒட்டு போடத்தான் தெரியும் ஆனா கேள்வி கேட்க தெரியாது. புலம்பத்தான் தெரியும் அதுவும் மனசுக்குள்ளேயே...கேட்டா இரையான்மையாம்.. சாரி இறையான்மையாம்!
///

க்ரூகர் நக்கலும் , ஆதங்கமும் வெறுப்பும் கலந்து சிறப்பாக தொடுத்துள்ளீர்.

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP