நண்பர்களே ..முடித்தால் உதவுங்களேன்...

கல்லூரியில் படித்த என் நண்பனிடமிருது இன்று வந்த மின் மடலை அப்படியே இங்கு பகிந்து கொள்கிறேன். முடிந்தவர்கள் உதவலாம்.


Dear All,

I hope this mail finds you and yours in cheer and good spirit.

My friend who is running a charity trust shared the following message with me

In Chennai one of the young S/W engineer passed away due to Cancer .He worked only for 2 months after his graduation. His aged parents (age above 50) who spent their earnings and saving for his studies having lot of financial problem regarding loan and medical expanses. Currently he (father) is working in chenngalpat and he is traveling daily (he is living close to Chennai Central).

My humble request one behalf of the aged parents is, if any of you through your direct/indirect contacts can help him to get a job (writing accounts for small companies/shops or security or watchman etc…) in chennai (if possible close to Chennai Central) that will be a great help for them.

Please feel free to contact for more detail

Karthik Gopinath -9841170097 (Chennai)
Panneer Pandi – 09897523731 (Dehradun)
உங்கள் அலுவலகங்களிலோ அல்லது தெரிந்த இடங்களிலோ வேலை காலி இருப்பின் தயைகூர்ந்து தெரிவியுங்கள்.

குறிப்பு :

நீங்கள் வோட்டு போடுவதின் மூலம் இந்த செய்தி பல பேரை சென்றடையும் வாய்ப்பு உள்ளது. இதுவும் ஒரு உதவிதானே......

நன்றி.

thevanmayam  – (30 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 9:25)  

உங்கள் அன்புள்ளம் நெகிழ்வடையச் செய்கிறது...
உதவி கிடைக்க வேண்டுகிறேன்!!

thevanmayam  – (30 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 9:25)  

நான் இருப்பது காரைக்குடியில்...

thevanmayam  – (30 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 9:27)  

ஓட்டுப்பட்டி உங்கள் பதிவில் இல்லை!!

ஜுர்கேன் க்ருகேர்.....  – (31 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 1:31)  

To: thevanmayam

அய்யா,,தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

போன வாரம் ஏதோ ஒரு கடுப்புல வோட்டு பட்டை எல்லாத்தையும் தூக்கிட்டேன்.
இப்போ மறுபடியும் ADD.

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP