நம்மினம் ஒருநாள் வெல்லும் ...சரித்திரம் அதையும் சொல்லும்!

இயங்கியும் இயலாதவனாய்,, மக்களன்றி மாக்களின் கூட்டத்தில் ஒருவனாய், கடைசி வரை போராடதவனாய், ஈழத்திற்கு கண்ணீர் மட்டுமே காணிக்கை செலுத்தியவனாய், சரித்திரம் தூற்றும் மக்களில் ஒருவனாய் இருந்த எனக்கு அந்த ஈழத்து நேதாஜிக்கு அஞ்சலி செலுத்த அருகதை இல்லையென்றே கருதுகிறேன்.

tiger


நம்மினம் ஒருநாள் வெல்லும் ...சரித்திரம் அதையும் சொல்லும்!

இப்படிக்கு ...
- தமிழ்நாட்டு மாக்களில் ஒருவன்

ravi –   – (19 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 6:21)  

dont worry brother!thalaivanukku ithu innoru saavu.pheonix patri kealvipaddirukkiren.aanaal vaalum uthaaranam nam thalaivan.wait. and see.

பாலா...  – (19 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 9:27)  

அஞ்சலிக்கு அவசியமில்லை என்றே நினைக்கிறேன். மற்றபடி அத்தனையும் இங்கிருக்கும் உணர்வுள்ள தமிழனின் இதயத் தவிப்பின் பிரதிபலிப்பு.

thevanmayam  – (20 மே, 2009 ’அன்று’ முற்பகல் 7:48)  

இயலாமையின் உச்சத்தில் நாம்!! வருத்தப்படாமல் இருக்கவும் முடியவில்லை!!

பெயரில்லா –   – (20 மே, 2009 ’அன்று’ முற்பகல் 11:30)  

thalaivan irukiran,poruthurinthu parpom.
i'm strongly beleive that if there is no humankind exist then god will show the punishment by nature disaster. Soon Sri Lanka will face the problem. Nature then did not care race......

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP