இதோ.. இப்பவே கிளம்பிட்டேன் காங்கிரஸ் க்கு ஆப்பு வைக்க ....

1. காங்கிரஸ் உடன் கூட்டு சேர்ந்து மக்களுக்கு துரோகம் செய்த காரணத்தினால் தி.மு.க விற்கு சத்தியமா வோட்டு போட போறதில்லை.

2. தனி ஈழம் என்று முழங்கிய ஒரே காரணத்தினால் ரட்டை இலைக்கு வோட்டு போடலாம்னு பார்த்தா போட முடியாது ஏன்னா .எங்க தொகுதியில மாம்பழந்தான் இருக்குதான்.( பா மா கா).
ஜெயலலிதா கூட்டணி வைக்க போயும் போயும் இந்த பா மா கா வா கிடைத்தது ?
ராமதாஸ் ஏற்கனவே பலமுறை கட்சி தாவி குரங்கை விட திறமையாக பல்டி அடிக்கிறவரு...
அதனால மாம்பழம் சின்னத்தை எடுத்துட்டு குரங்கு சின்னம் வைச்சுட்டா பொருத்தமா இருக்கும்


3.ஈழ தமிழர்களை காப்போம்ன்னு சொன்ன காரணத்திற்காக பி ஜெ பி க்கு போடலாம்னு பார்த்தா அவனுங்க எங்க தொகுதியில நிக்கவே இல்லையாம் .என்ன கொடுமை !!
தேசிய அளவில் உள்ள ஒரு பெரிய கட்சி அதுவும் காங்கிரஸ் ஐ எதிர்க்கும் கட்சி எங்க தொகுதியில நிக்கல ...என்னே ஒரு அவ நம்பிக்கை ..


4.சுயேட்சைக்கு வோட்டு போடலாம்னு பார்த்தா சத்தியமா எந்த சுயேட்சையும் ஜெயிக்க மாட்டானுங்க ...சுயேட்சைக்கு வோட்டு போட்டு அவன் ஜெயிக்கலன்ன நாம வோட்டு போட்டும் இந்திய அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.அதனால சுயேட்சையும் அவுட்.

5. 49-0 விற்கு போடலாம்னு பார்த்தா அதனால ஒரு பிரயோசனுமும் இல்ல (Neutral)

6. ஆனா ஒன்னு எல்லோருமே திருடனுங்க ...எவன் ஜெயித்தாலும் மக்களுக்கு ஒன்னும் செஞ்சி புடுங்க போறதில்லை.ஆனா குறைந்த பட்சம் காங்கிரஸ் ஐ தூக்கி எறிகிற கட்சிக்கே என் வோட்டு .


நானெல்லாம் கனவுல கூட நினைச்சி பார்த்ததில்லை ** * * விற்கு வோட்டு போடுவேன் என்று!!!
எது எப்படி ஆனாலும் எப்படியாவது நம் மக்களை காப்பாத்துங்க சாமியாவ் ......சூர்யா ௧ண்ணன்  – (13 மே, 2009 ’அன்று’ முற்பகல் 9:49)  

//தேர்தலுக்கு ஆட்காட்டி விரலை நீட்டுங்கள்.
காங்கிரசுக்கு நடு விரலை காட்டுங்கள்!.//

Super punch thalaivaa

பாலா...  – (13 மே, 2009 ’அன்று’ முற்பகல் 11:17)  

வெச்சிட்டு வந்துட்டேன்

ஜுர்கேன் க்ருகேர்.....  – (13 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 12:13)  

//Super punch thalaivaa//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு . சூர்யா ௧ண்ணன் ...அவர்களே

ஜுர்கேன் க்ருகேர்.....  – (13 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 12:14)  

//தைரியசாலிப்பா நீ!//

Thanks for encouragement!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு . shirdi.saidasan ...அவர்களே

ஜுர்கேன் க்ருகேர்.....  – (13 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 12:17)  

//வெச்சிட்டு வந்துட்டேன்//

தேங்க்ஸ் நண்பா !

ஜுர்கேன் க்ருகேர்.....  – (13 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 12:18)  

//vijayakanth?//

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு !

Suresh  – (13 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 2:04)  

சும்மா சூர்னு இருக்கு பதிவு :)

அருமை தலைவா...

நானும் என் நண்பர்கள் இடம் சொல்லி வச்சாச்சு ஆப்பு

ஜுர்கேன் க்ருகேர்.....  – (13 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 7:33)  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு . Suresh ...அவர்களே

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP