தீ மு க விற்கு மந்திரி பதவிகள் கிடைத்ததின் மர்மம்....

மந்திரி பதவிகளின் பங்கீடு சம்மந்தமாக கடந்த இரு தினங்களாக நடைபெற்ற பேரத்தில் தீ மு க விற்கு கணிசமான மந்திரி பதவிகள் கிடைத்துள்ளன என்பது உங்க எல்லாருக்கும் தெரியும்.

இதனால் கடுப்பான மற்ற கூட்டணி தலைவர்கள் எல்லாம் சூனியாவிடம் சென்று அந்தாளுக்கு மட்டும் இவ்வளவு கரிசனம் மற்றும் இவ்வளவு பதவிகள் வாரி கொடுத்திருக்கீங்க என்று கேட்டார்களாம்.

அதற்கு சூனியா,
"நாங்க லங்காவில எத்தனை ஆயிரம் பேர கொன்னாலும், எதுவுமே எதுத்து பேசாமலேயே டாமில் மக்களை சமாளிக்கிறாரு .... ....அதனால இவரு ரொம்ப நல்லவர்ரூ ...ன்னு
சொல்லி சிரிச்சாங்களாம் (?!) .


அப்புறம் என்ன .... கேட்டவங்கலாம் கப் சிப்.


மக்களே இப்ப தெரியுதா மந்திரி பதவிகளின் மர்மம்? .....


ஜுர்கேன் க்ருகேர்.....  – (22 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 12:00)  

//தல, கல,கலக்கிட்டிங்க!!!//

தலைவா உங்க மேல எனக்கு கோபம் ...இத்தன நாள் சொல்லாம கொள்ளாம எங்க போய்ட்டீங்க .........

பெயரில்லா –   – (22 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 12:12)  

இப்பிடி தான் seat வாங்குறாங்களா..........

பாலா...  – (22 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 1:23)  

இப்படியெல்லாம வெறுப்பேத்துறது. பாவம். சொக்குன்னா சும்மா இல்ல. இப்போ தெரியும் ஐயாவுக்கு துரோகம்னா என்னான்னு.

thevanmayam  – (23 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 2:33)  

அதற்கு சூனியா,
"நாங்க லங்காவில எத்தனை ஆயிரம் பேர கொன்னாலும், எதுவுமே எதுத்து பேசாமலேயே டாமில் மக்களை சமாளிக்கிறாரு .... ....அதனால இவரு ரொம்ப நல்லவர்ரூ ...ன்னு சொல்லி சிரிச்சாங்களாம் (?!) .

அப்புறம் என்ன .... கேட்டவங்கலாம் கப் சிப்.
///

சூப்பரா சிந்திச்சு இருக்கீங்களே !!

thevanmayam  – (23 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 2:34)  

வாங்க!! பதிவர் சந்திப்பில் இப்போது நிகழ்ச்சி நிரல் எதுவும் உள்ளதா என்று தெரியவில்லை எனக்கு!!

ஜுர்கேன் க்ருகேர்.....  – (23 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 3:05)  

வருகைக்கு மிக்க நன்றி tamilraja அவர்களே

ஜுர்கேன் க்ருகேர்.....  – (23 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 3:06)  

கருத்துக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி thevanmayam சார் !

தமிழ்நெஞ்சம்  – (24 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 6:21)  

வடிவேலு கணக்கா கீது..

சூனியா - சூ ப் ப ர் பேருங்கண்ணா..

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP