பன்றி காய்ச்சல் - சிறப்பு புகைப்படம்!


swine flu


swine fluuகுறிப்பு : இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பன்றிகளிடமிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்.


பொது நலன் கருதி வெளியிடுபவர் : ஜுர்கன் க்ருகர்

அப்பாவி தமிழன்  – (8 மே, 2009 ’அன்று’ முற்பகல் 11:07)  

ஹ ஹ ஹ செமையா இருக்கு தல , template alignment சரியாய் இல்ல கூடிய சீக்கிரம் மாற்றி அமைக்கவும்

ஜுர்கேன் க்ருகேர்.....  – (8 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 2:29)  

//ஹ ஹ ஹ செமையா இருக்கு தல , template alignment சரியாய் இல்ல கூடிய சீக்கிரம் மாற்றி அமைக்கவும்//

சீக்கிரம் மாற்றி விடுகிறேன் நண்பரே ...வருகைக்கும் தகவலுக்கும் நன்றி

TamilhackX  – (10 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 9:40)  

உங்கள் ஆக்கங்கள் மிக அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

ஜுர்கேன் க்ருகேர்.....  – (12 மே, 2009 ’அன்று’ முற்பகல் 11:14)  

//TamilhackX said... //
வருகைக்கு மிக்க நன்றி நண்பரே

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP