இந்தியாவிற்கு சர்க்கரை வியாதியா?
சர்க்கரை வியாதி உடைய ஒருவர் சரியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வில்லை எனில் அது அவருடைய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அபாயம் உண்டு.
தொடந்து மேலும் சிகிச்சை அளிக்க வில்லை எனில் வியாதியஸ்தருக்கு உடலின் சில பாகங்கள் முக்கியமாக கால்களில் உணர்வற்ற நிலை தொடரும்.
அவ்வாறான நிலையில் நோய் முற்றும் பொழுது கால் பேரு விரல் முதலான பாகங்களில் அடி பட்டாலும் மூளைக்கு வலி தெரியாது.
அதனால்தான் ஒரு சில நோயாளிகளுக்கு காலை எடுக்க வேண்டிய நிலையும் வருகிறது.
சரி இப்ப மேட்டருக்கு வருவோம் :-
இந்தியாவின் கால் பகுதியில் உள்ள தமிழர்களின் வலி டெல்லி என்னும் மூளைக்கு
உறைக்காமல் இருக்கும் காரணத்தினால் இந்தியாவிற்கும் சர்க்கரை வியாதி பீடித்து இருக்கிறதோ என என்ன தோன்றுகிறது.
குறிப்பு 1: நோயை முற்ற விட்டு காலை எடுக்க வேண்டிய நிலை வராமலிருக்க காலம் தாழ்த்தாமல் மருந்திடுவதே இப்போதைய அரசியல் வாதிகளின் கடமை.
குறிப்பு 2: உலகிலேய அதிக சர்க்கரை வியாதியஸ்தர்கள் வாழும் நாடு என்ற பெருமைக்குரிய நாடு நம் நாடு. அதே போல் உலக நாடுகளிலேயே முதன்முதலாக சர்க்கரை வியாதி வந்த நாடும் நம் நாடுதான் :(
குறிப்பு 3: காலுக்கு செருப்பு கூட போடாமல் தலைக்கு தொப்பி போட்ட ஒரே நாடு நம் நாடுதான்.
என்னாது ...........ஜெய் ஹிந்தா! :)
என்னது நம்ம சக்கரைனு கடை பெயர் வைத்து இருக்கிறோம் ;) வந்தேன்..
ஆமாம் ;) நிறைய பேருக்கு இருக்கு
சரியாய் சொன்னிங்க போங்க.......
//என்னது நம்ம சக்கரைனு கடை பெயர் வைத்து இருக்கிறோம் ;) வந்தேன்..
ஆமாம் ;) நிறைய பேருக்கு இருக்கு//
வருகைக்கு நன்றி திரு Suresh அவர்களே
//சரியாய் சொன்னிங்க போங்க......./
ரொம்ப நன்றிங்க !!
சக்கரை வியாதி இந்தியாவிலதான் அதிகமப்பு!
எவ்வளவு வேணுமானாலும் இனிப்பு சாப்பிடலாம். இன்சுலின் போட்டாப் போச்சுன்னு நினைக்கிறாங்க.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு thevanmayam மற்றும் பாலா அவர்களே.
sakkarai viyaathikku india ilangaiyarasu pennin viralai saapidaddum...
to cure diabetic india better eat sri lanka ladies finger..
more info http://equalityco.blogspot.com