இலவச இதய அறுவை சிகிச்சை - குழந்தைகளுக்காக !

இது
பற்றிய விவரங்களை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிந்து கொள்ளவும்.
கீழுள்ள படத்தினை பெரிதாக்கி மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளவும்.
நீங்கள் உங்களுக்கு தெரியாமலேயே முகம் பேர் தெரியாத யாரோ ஒருவருக்கு உதவி செய்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்.


Sri Sathya Sai Institute of Higher Medical Sciences EPIP Area,Whitefield,


Bangalore 560 066,


Karnataka , INDIA .


Call us :


Telephone: +91- 080- 28411500 Fax +91 - 080- 28411502


Employment related +91- 080- 28411500 Ext. 415
நன்றி . வணக்கம்

ரெட்மகி  – (8 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 1:48)  

ரொம்ப அவசியமான தகவல் ....

நன்றி

வேலன்.  – (8 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 9:27)  

நல்ல தகவல்


வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர்.....  – (9 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 10:34)  

திரு.ரெட்மகி
திரு.தமிழ்நெஞ்சம்
திரு.அஹோரி
திரு.வேலன்
வருகைக்கு நன்றி நண்பர்களே !

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP