மலேசிய தமிழர்களின் கவனத்திற்கு..
மாத
வருமானம் 1500 RM க்கு குறைவாக வருமானம் பெறும் நகர்ப்புறம் வசிக்கும் குடும்பங்களுக்கு அல்லது 1000 RM க்கு குறைவாக வருமானம் பெறும் கிராமப்புறத்தில் வசிக்கும் மலேசிய குடும்பங்களுக்கும் உதவி செய்யும் நோக்கத்தில் மலேசிய அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
திட்டத்தின் பெயர் : e-kasih
பயன்கள் : நேர்காணல் முறையில் தகுதியுள்ள குடும்பங்கள் தேர்ந்தெடுககப்பட்டு பண உதவி மற்றும் தேவைப்படும் பிற உதவிகளும் கிடைக்கப்பெறும்.
அணுகும் முறை : ஆன் லைன் மூலம் பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தை நாடலாம்.
https://www.ekasih.gov.my/Pages/default.aspx
மிக குறைந்த இந்திய குடும்பங்களே இதுவரை இவ்வகை திட்டத்தில் உள்ளன என்பதால் இதைப்பற்றிய விழிப்புணர்ச்சியை தேவையான மலேசிய தமிழ் குடும்பங்களுக்கு தெரிவிப்பது ஒவ்வொரு மலேசிய தமிழர்களின் கடமையாகும்.
நன்றி. வணக்கம்.
குறிப்பு :
இதைப்பற்றி அறியத்தந்த நண்பர் திரு.ஆராசாமி அவர்களுக்கு அன்பு கலந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
RM என்பது மலேசிய கரன்சியை குறிக்கும்
தெரிந்ததை அனைவரிடமும்
பகிர்வது இன்பம்!
நன்றி யூர்கன் க்ருகியர்.
www.susenthilkumaran.blogspot.com
www.kavinkavi.blogspot.com
இவைகளும் என்னுடையவைதான். படிச்சுட்டு சொல்லுங்க
//ராஜதிருமகன் said...
நன்றி யூர்கன் க்ருகியர்.
www.susenthilkumaran.blogspot.com
www.kavinkavi.blogspot.com
இவைகளும் என்னுடையவைதான். படிச்சுட்டு சொல்லுங்க
//
உங்கள் வலை கருத்துக்கள் மிக நன்றாயிருக்கிறது !
எல்லாவற்றையும் படுத்துள்ளீர்கள் . நன்றி .அதற்கும் பின் தொடர்வுக்கும்.
//ஆன் லைன் மூலம் பதிவு செய்யலாம்//
பத்தியா !! பத்தியா !!! இதுல கூட ஆன் லைனு ஆவாத லைனு இன்னு கீது,நான்லாம் ஆவாத லைனுப்பா இன்னா பண்றது சொல்லு ? ( எப்பன்னா பேசி கீசி நம்பளுக்கு துட்டு வாங்கி குடு நைனா )
//பத்தியா !! பத்தியா !!! இதுல கூட ஆன் லைனு ஆவாத லைனு இன்னு கீது,நான்லாம் ஆவாத லைனுப்பா இன்னா பண்றது சொல்லு ? ( எப்பன்னா பேசி கீசி நம்பளுக்கு துட்டு வாங்கி குடு நைனா )//
:-)