ஒரு லட்சம் ரூபாயை ஒரே இரவில் செலவு பண்ணுவது எப்படி?

ஒரே


நைட்டுல ஒரு லட்சம் ரூபாய செலவு பண்ண முடியுமா ? என்ற விவாதம் எனக்கும் என் நண்பர்களுக்கும் ஏற்பட்டது.

விவாதம் சவாலாக உருவெடுத்ததும் அந்த சவாலை ஏற்றுகொண்டேன்.

"ஒரே நைட்டுல ஒரு லட்சம் ரூபாய செலவு பண்ணி காண்பிக்க வேண்டும்."

இதானே சவால்? என்றதும்

அனைவரும் "ஆமாம்" என்றனர்.

சொன்ன மாதிரியே நானும் ஒரு லட்சம் ரூபாய ஓவர் நைட்டுல செலவு பண்ணிட்டேன் !

(நம்புங்க மக்களே ..) Check the screenshots - பெயர் மற்றும் அக்கௌன்ட் நம்பர் அழித்துள்ளேன்).
நேத்து நைட்டு பேங்க் பேலன்சு:
இன்று காலை பேங்க் பேலன்சு:


எப்படி என்கிறீர்களா?

ரொம்ப சிம்பிள்..


எங்கேங்கல்லாம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ அங்கங்கல்லாம் திருப்பி கொடுத்து விட வேண்டும்.

அவ்வளவுதான்!


மேட்டர் ப்ப்பினிஷ் !! !!

( கஷ்டமாத்தான் இருக்கும் வேற வழி இல்லை!)

இதை கேட்டதும் என் நண்பன் சரவணன் இன்னொரு கோஸ்டி உடன் " ஒரே நைட்டுல அஞ்சு லட்சம் செலவு பண்ணி காண்பிக்கிறேன் ..உங்களால முடியுமா? " ன்னு
சவால் விட்டு கொண்டிருந்தார்........
சரவணா....சரிதானே?
Moral Of this Incident : பணம் நிலையற்றது ; ஒரே நைட்டுல லட்சாதிபதி கூட பிட்சாதிபதி ஆகலாம். பார்த்துக்குங்க மக்களே !

பாலா...  – (22 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 1:03)  

லொள்ளுக்கு ஒரு அளவில்லையா. :))

செந்தழல் ரவி  – (22 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 3:04)  

பதிவு போடவும் ஆரம்பிச்சாச்சா...

கலக்குங்க

கிறுக்கன்  – (22 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 6:05)  

வாங்க ......நான் கூட நம்மளைமாதிரி செலவழிச்சு...

கலையரசன்  – (22 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 9:01)  

நான் கூட ஒரே நைட்டுல 25 லட்சம் செலவு செய்வேன்..
சந்தேகம் இருந்தா கொடுத்து பாருங்களேன்!

வேலன்.  – (22 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 11:16)  

கலக்கிட்டிங்க போங்க....

வாழ்க வளமுடன்,
வேலன்.

டவுசர் பாண்டி  – (23 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 6:55)  

//பெயர் மற்றும் அக்கௌன்ட் நம்பர் அழித்துள்ளேன்//- யூர்கன்

நா வேற மேரி ரோசன பண்ணம்பா , ( ! ) சேக்கு மால் தான் போ !!

டவுசர் பாண்டி  – (23 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 6:56)  

//பெயர் மற்றும் அக்கௌன்ட் நம்பர் அழித்துள்ளேன்//- யூர்கன்


அப்பிடியே , இந்த அழ்சிட்டியே அத்த , மறுபடியும் தெரிராமேரி
பண்றதுக்கு, ஒரு சாப்புட்டு வேரு கீது, அது தெரியாத நீ உம் பாங்கு
கணக்கு பேப்பர காம்சிட்டியே நைனா !! போ , இந்நேரம் அல்லா துட்டும் ,
யாரோ சுட்டுட்டு இருப்பங்கோ ! " வெள்லாட்டுக்கார புள்ளப்பா "

யூர்கன் க்ருகியர்  – (23 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:19)  

//பாலா... said...
லொள்ளுக்கு ஒரு அளவில்லையா. :)) //


உங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே !

யூர்கன் க்ருகியர்  – (23 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:23)  

// செந்தழல் ரவி said...
பதிவு போடவும் ஆரம்பிச்சாச்சா...

கலக்குங்க
//


உங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே

யூர்கன் க்ருகியர்  – (23 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:23)  

// கலையரசன் said...
நான் கூட ஒரே நைட்டுல 25 லட்சம் செலவு செய்வேன்..
சந்தேகம் இருந்தா கொடுத்து பாருங்களேன்!
//

ஆசை தோசை !!

யூர்கன் க்ருகியர்  – (23 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:25)  

// வேலன். said...
கலக்கிட்டிங்க போங்க....

வாழ்க வளமுடன்,
வேலன்.

//

கலக்கிட்டேன் இல்லை நண்பரே..கலங்கிட்டேன்!!

யூர்கன் க்ருகியர்  – (23 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:27)  

//அப்பிடியே , இந்த அழ்சிட்டியே அத்த , மறுபடியும் தெரிராமேரி
பண்றதுக்கு, ஒரு சாப்புட்டு வேரு கீது, அது தெரியாத நீ உம் பாங்கு
கணக்கு பேப்பர காம்சிட்டியே நைனா !! போ , இந்நேரம் அல்லா துட்டும் ,
யாரோ சுட்டுட்டு இருப்பங்கோ ! " வெள்லாட்டுக்கார புள்ளப்பா "//ha haha ha !
(எல்லாம் நீங்க இருக்கிற தைரியத்தில்தான் இருக்கேன் )

Engineering  – (29 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:22)  

உங்க லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சு...... நேருல வட்சுகுரேன் கச்சேரிய ....

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP